PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350
-
- Posts: 93
- Joined: Sat Mar 12, 2016 8:09 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350
இன்று பெரிய அட்ஸ் ஒன்று சிறப்பு அளிப்பில் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கிடைக்கும் அட்வர்டைசிங் மூலம் கூடுதலாக பிஎபி வாங்கி, அடுத்தடுத்த லெவல் குருப்பிங் ஏறிச்செல்கிறேன்.
உயர்ந்த குரூப்பில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான மதிப்புள்ள அட்ஸ் பார்க்க கிடைக்கும்.
50 டாலர் அட்ஸ் குரூப்பிற்குள் சென்றுவிட்டால், தினம் 10 டாலர் இலாபமாக எடுத்துக் கொள்ள முடியும்.
இதற்கான முதலீடு பெரிதாக இருந்தாலும் நிலைத்தன்மை மற்றும் வாய்ப்புகளைப் பார்க்கும் பொழுது முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றியதால், அடுத்தடுத்து பி எ பி சேர்த்து, உயர் லெவலுக்கு செல்ல முயற்சித்து, 2 மில்லியன் பிஎபி ஐ... முதலீடு செய்யாமல் வர்த்தகத்தின் மூலமாகவே சேர்த்துவிட்டேன்.
ஒர் தடவை தேவையான முதலீடு செய்துவிட்டால், அடுத்து அங்கு கிடைக்கும் வருவாயினைக் கொண்டே அடுத்த லெவலுக்கு முன்னேறிவிடலாம்.
பிடிசி சேர் தளத்திலும் அவ்வாறே, முதல்கட்ட முதலீடை செய்துவிட்டு பின்னர், அங்கு கிடைக்கும் அட்ஸ் கொண்டே அடுத்த லெவல் முன்னேற திட்டமிட்டுள்ளேன்.
பெரிய க்ரூப்பில் சேர்ந்து கொண்டால், தினம் ஒர் சின்னத் தொகைக்கு 12% இலாபம் தினம் கிடைக்கும்.
ஒர் நாளைக்கு ஐந்து டாலர் கிடைத்தாலும், அவை உணவுக்கு கூட பற்றாதே என பலரும், அட்ஸ் கிளிக் ஜாப் செய்வதில்லை எனத் தெரிகிறது. ஆனால், ஒய்வில் ஐந்து நிமிடம் செய்து, 5 டாலர் கிடைக்கிறது என்றால் மாதம் 150 டாலர் சின்ன பொழுது போக்குச் செலவிற்கு ஆகும்.
-
- Posts: 93
- Joined: Sat Mar 12, 2016 8:09 pm
- Cash on hand: Locked
Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350
bannar ad eppadi make pandrathu sir
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350
இமேஜ்- ரெடி பண்ற சாப்ட்வேர்ல பண்ணுங்க...
http://www.photoscape.org/ps/main/download.php
இந்த சாப்ட்வேர் மூலம் ஈசியா பண்ணலாம்.
Banner Size என்பது இமேஜ் சைஸ் தான்.
உதாரணம் Banner Ads.
- ganesh529
- Posts: 184
- Joined: Sat Jul 19, 2014 5:31 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350
joined ganesh529
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ganesh529
- Posts: 184
- Joined: Sat Jul 19, 2014 5:31 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350
howmuch hr take for withdraw
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
-
- Posts: 93
- Joined: Sat Mar 12, 2016 8:09 pm
- Cash on hand: Locked
Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350
ஆதி சார் perfect money அக்கோவுண்ட் கிரியேட் பண்ணிட்டேன் ஆனால் வெரிஃபிகேஷன் பண்ணல என்கிட்ட பாஸ்போர்ட் ட்ரிவிங் லைசன்ஸ் கிடையாது நான் ஒரு மாற்றுத்திறனாளி அக்கௌன்ட் வெரிஃபிகேஷன் பண்ணத்தான் டாலர் சென்ட் பண்ணமுடியுமா சில யூடூப்பில் வெரிஃபிகேஷன் பண்ணாம டாலர் சென்ட் பன்னா பீஸ் அதிகமா புடிப்பாங்களாம்மா சார் என்ன பண்ணலாம் சார் மை பிரதர் பாஸ்போர்ட் அட்ரஸ் பேரு சேன்ஜ் பண்ணி வெரிஃபிகேஷன் பண்ணலாமா சார்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350
verified = 0.50 % feesmoh wrote: ↑Wed Jul 17, 2019 8:21 pmஆதி சார் perfect money அக்கோவுண்ட் கிரியேட் பண்ணிட்டேன் ஆனால் வெரிஃபிகேஷன் பண்ணல என்கிட்ட பாஸ்போர்ட் ட்ரிவிங் லைசன்ஸ் கிடையாது நான் ஒரு மாற்றுத்திறனாளி அக்கௌன்ட் வெரிஃபிகேஷன் பண்ணத்தான் டாலர் சென்ட் பண்ணமுடியுமா சில யூடூப்பில் வெரிஃபிகேஷன் பண்ணாம டாலர் சென்ட் பன்னா பீஸ் அதிகமா புடிப்பாங்களாம்மா சார் என்ன பண்ணலாம் சார் மை பிரதர் பாஸ்போர்ட் அட்ரஸ் பேரு சேன்ஜ் பண்ணி வெரிஃபிகேஷன் பண்ணலாமா சார்
Unverified = 2.0 % fees.
2% தான் கட்டணம், அதிகம் இல்லை.
வெரிபை பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெரிபை செய்வதற்கு முயற்சித்துக் கொள்ளலாம்.
ஐடி ப்ரூப் - பாஸ்போர்ட், ஆதார் கார்டு, லைசன்ஸ், பேன் கார்டு... போன்றவை.
அட்ரஸ் புரூப் முக்கியம். இது பில் அட்ரசுடன் இருப்பது. போன் பில், இபி பில், பேங்க் ஸ்டேட்மெண்ட் போன்றவை.