Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
பேமண்ட் ஆப்சன் .. பேபால், விசா, மாஸ்டர் கார்டு பற்றிய ஜெனரல் சர்வே ஒன்று 99 செண்டில் வந்துள்ளது. டெஸ்ட் கொஸ்டின் ஏதும் இல்லை.. பெரும்பான்மையாக அனைவருக்கும் கிடைக்குமானது.
முயற்சியுங்கள்...
முயற்சியுங்கள்...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
Whishkey பற்றிய கருத்துரை சர்வே யூவர்சர்வே பகுதியில் காணப்படுகிறது... ஒபினியன்வேர்ல்டு பகுதியிலும் உள்ளது.
ஆன்லைன் சாப்பிங்க் செய்வேன் என்பவர்களுக்கு கிடைக்கும், வெளிநாடுகளுக்கு ப்ளைட்டில் போயிருக்கிறேன் .. டூட்டி ப்ரி சாப்பிங்க் செய்வேன் என்று சொல்லி கிடைக்கப் பெறுங்கள்.
ஆன்லைன் சாப்பிங்க் செய்வேன் என்பவர்களுக்கு கிடைக்கும், வெளிநாடுகளுக்கு ப்ளைட்டில் போயிருக்கிறேன் .. டூட்டி ப்ரி சாப்பிங்க் செய்வேன் என்று சொல்லி கிடைக்கப் பெறுங்கள்.
-
- Posts: 29
- Joined: Tue Nov 03, 2015 7:58 am
- Cash on hand: Locked
Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
entha offer la download ok but scan apati seivathu sir
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
Holiday Inn Hotel பற்றிய சர்வே ஒன்று வந்துள்ளது.. மதிப்பு 0.91.
8+ டைம்ஸ் ஓட்டலில் தங்கியிருப்பதாகவும் ... 3 முறை ஹாலிடே இன் ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் சொல்லிக் கொள்ளுங்கள்,,
8+ டைம்ஸ் ஓட்டலில் தங்கியிருப்பதாகவும் ... 3 முறை ஹாலிடே இன் ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் சொல்லிக் கொள்ளுங்கள்,,
-
- Posts: 41
- Joined: Fri Dec 25, 2015 11:04 am
- Cash on hand: Locked
Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
Clixsence survey எப்படி complete seyvathu
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
தற்பொழுது 67 செண்ட் மதிப்புள்ள Quickr பற்றிய சர்வே வந்துள்ளது. க்யூக்ஆர் தளம் தற்பொழுது வீடு வாங்க விற்க உதவுகிறதாம்.. அதனை மையப்படுத்தி, நாம் ஆன்லைனில் பர்சேஸ் செய்கிறோமோ.. எந்தவிதாம சைட் நாம் பயன்படுத்தி வருகிறோம் .. தளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்று கேட்டு சர்வே உள்ளது.
ஆன்லைன் பயன்படுத்துகிறோம் என்பதனை உறுதி செய்தல் வேண்டும் ... சொந்தமாக லேண்ட் உள்ளது... வீடு வாங்க விருப்பம்... என்று சொல்லிக் கொள்ளுங்கள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
மீண்டும் இதே ஹாலிடே இன் ஓட்டல் சர்வே குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான கருத்தினைக் கேட்கிறார்கள்.ஆதித்தன் wrote:Holiday Inn Hotel பற்றிய சர்வே ஒன்று வந்துள்ளது.. மதிப்பு 0.91.
8+ டைம்ஸ் ஓட்டலில் தங்கியிருப்பதாகவும் ... 3 முறை ஹாலிடே இன் ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் சொல்லிக் கொள்ளுங்கள்,,
28 வயதுக்கு மேல் கொடுத்துக் கொள்ளுங்கள் ... 6 - 15 வயது குழந்தைகள் 3 இருப்பதாக சொல்லிக் கொள்ளுங்கள்.
வொர்க்கிங்க் ப்லேஸ் IT ... ஆகையால் முதல் ஸ்டெப்பில் கேட்பதற்கு None of the above என்று சகண்ட் ரவுண்டில் வரும் பொழுது ஐ.டி தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்....
பெரிதாக டெஸ்ட் கொஸ்டின் இல்லாமையால் பலரால் இந்த சர்வே பண்ன முடியும்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
என்று எளிமையான கார் பற்றிய சர்வே முடித்து, $1.50 கிரிடிட் பெற்றேன்.
Mantra, Stylus, onix போன்ற வார்த்தைகள் பற்றிய கருத்து கேட்டார்கள்.
Samplicio.us (Project #281013)
Mantra, Stylus, onix போன்ற வார்த்தைகள் பற்றிய கருத்து கேட்டார்கள்.
Samplicio.us (Project #281013)
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
today am completed another one survey about consumer product (Taplet & smartphone),
Survey Cost : $0.73 (5 minutes)
Survey Cost : $0.73 (5 minutes)