வடு மறைய
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வடு மறைய
நன்றி பிரியா ..எல்லாருக்கும் இப்ப ஸ்டிக்கர் பொட்டு வைத்து தழும்பு வந்து விட்டது.piriya wrote:ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் பெண்களுக்கு பொட்டு வைக்கும் இடத்தில் கருப்பாக வடு தோன்றும். அந்த வடு மாற ஆலிவ் எண்ணெயை தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் தடவி வந்தால் வடு மறையும், முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெரும்.