இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்
சற்று முன்புதான் நானும் முடித்தேன்.வாழ்த்துக்கள் சார்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்
Clixsense Offer பகுதியில் SSI Survey ஆக, நமது வேலை தேடும் படலத்தினைப் பற்றி ஒர் சிறிய சர்வே உள்ளது.
இந்த சர்வேயில் நான் என்னென்ன பதில் கூறினேன் என்று சுருக்கமாகச் சொல்கிறேன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
டீச்சராக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.
Administrative/Staff
Education.
M.Sc படித்திருக்கிறேன்.
வயது 35.
7 வருடம் பணியில் அனுபவம்.
தற்பொழுது மாற்று இடத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம்.
மேல் கொடுக்கப்பட்டவை தான் மிக முக்கியம், இவற்றினை சரியாக கொடுத்து உள்ளே போனீர்கள் என்று சொன்னால், அடுத்தடுத்து வரும் கேள்விக்கு மேல் உள்ளதற்கான ரிலேட்டடாக நல்ல பதிலைக் கொடுத்துவிடுங்கள். எந்தவொரு கட்டத்தினையும் நிரப்பாமல் விடாதீர்கள்... உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது ஒர் பெயரினை டைப் செய்துவிடுங்கள்.
வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம்.
காரணம், எனது துணைவர் அங்கு வேலை செய்கிறார். நானும் அங்கு சில மாதம் வாழ்ந்திருக்கிறேன்.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, நெதர்லாண்ட்ஸ் ஆகிய ஏதேனும் ஒர் நாட்டில் வேலை செய்ய விருப்பம்.
வேலை தேட உதவும் கம்பெனி,
TAMILNET, TAMIL SANGAM, PADUGAI,
ஆன்லைனில் வேலை தேட உதவும் தளங்கள்
www. வெப்சைட்ஸ்
padugai.com
tnpsc.co.in
naukri.com
etc..
வெளிநாட்டில் தங்குவதற்கு ஏற்ற ஏற்பாடுகளையும், எனது பிள்ளைகளது படிப்பிற்கான ஏற்பாட்டிற்கும் கம்பெனி உதவ வேண்டும்.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் கம்பெனி,
Tamil Sangam
Tamilnet
PADUGAI
etc
நீங்கள் சென்றுள்ள சிட்டி,
NEWYORK
MELBOURN
PARIS
இதில் அறிந்த சிட்டி,
Eindhoven (in netherland)

-
- Posts: 199
- Joined: Thu Sep 06, 2012 5:40 am
- Cash on hand: Locked
Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்
There are no further opportunities available for you right now. Please try the router above to increase your chances of getting new opportunities or check back later. If you wish to be notified via email of new survey opportunities, as soon as they become available, you may check the box above to receive email alerts.
(இப்படி தான் இருக்கு)
(இப்படி தான் இருக்கு)
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்
இந்த மாதிரியான பதில் எந்த இடத்தில் வருகிறது என்பதனை யூகிக்க முடியவில்லை. ஆகையால், ஸ்கிரின்சாட் எடுத்து காண்பித்தீர்கள் என்றால், என்னப் பிரச்சனை என்பதனை யோசிக்கலாம்.
============================
மேடம், நீங்கள் சொல்லும் வாசகம் இருப்பதற்கு மேல் தான் SSI என்ற ஐகானோடு, வலப்பக்கம் $0.85 வேல்யூ இடப்பட்ட சர்வே ரூட்டர் இருக்கும் என நினைக்கிறேன். ஆகையால், அதனை தினமும் கிளிக் செய்து முயற்சித்தால் வாரம் ஒர் முறை சக்சஸ் கிடைக்கும்.
============================
மேடம், நீங்கள் சொல்லும் வாசகம் இருப்பதற்கு மேல் தான் SSI என்ற ஐகானோடு, வலப்பக்கம் $0.85 வேல்யூ இடப்பட்ட சர்வே ரூட்டர் இருக்கும் என நினைக்கிறேன். ஆகையால், அதனை தினமும் கிளிக் செய்து முயற்சித்தால் வாரம் ஒர் முறை சக்சஸ் கிடைக்கும்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்
செய்தால் உடனடி பணம் பகுதியில் கொடுக்கப்பட்ட கட்டுரைப் பதிவுக்கு பரிசு.. விரைவில் பூட்டப்படலாம். ஆகையால் விரைவாக செய்து, பெற்றுக் கொள்ளுங்கள்.
டாபிக் பார்க்க > viewtopic.php?f=7&t=14122
டாபிக் பார்க்க > viewtopic.php?f=7&t=14122
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்
செய்தால் உடனடி பணம் பகுதியில் கொடுக்கப்பட்ட டிஜிட்டல் மார்க்கெட்டிங்ன்னா என்னம்மா கட்டுரைப் பதிவு டாபிக் விரைவில் பூட்டப்படலாம். ஆகையால் விரைவாக எடிட் செய்ய வேண்டியவர்கள் கூடுதல் தகவலைச் சேர்த்து எடிட் செய்து கொள்ளவும்.... இடைப்பட்ட நாட்களில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் பற்றிய தகவலைச் சேகரித்தவர்களும் விரைவாக எழுதி சப்மிட் செய்து கொள்ளவும்
டாபிக் பார்க்க > viewtopic.php?f=7&t=14257
டாபிக் பார்க்க > viewtopic.php?f=7&t=14257
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்
சார்..
Edit பண்ணி பதிவு பண்ணியிருக்கிறேன்...
Edit பண்ணி பதிவு பண்ணியிருக்கிறேன்...
-
- Posts: 6
- Joined: Mon Oct 27, 2014 8:36 pm
- Cash on hand: Locked
Re: இன்றைய புதிய வாய்ப்புகள் - தினமும் பின்னூட்டம் பாருங்கள்
சார்,
நான் clicksense ல் தங்களுடைய downline ல் இருக்கின்றேன் . நான் சர்வே ஜாப் செய்யும்போது
samplicious ல் அதிகமான சர்வேக்களை இழக்கின்றேன் . இதற்க்கு டிப்ஸ் கொடுங்கள்.
நான் clicksense ல் தங்களுடைய downline ல் இருக்கின்றேன் . நான் சர்வே ஜாப் செய்யும்போது
samplicious ல் அதிகமான சர்வேக்களை இழக்கின்றேன் . இதற்க்கு டிப்ஸ் கொடுங்கள்.