டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
- muruganmk
- Posts: 435
- Joined: Wed Sep 04, 2013 6:59 pm
- Cash on hand: Locked
Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
சார் எனக்கு you tube வேலை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை , உதவுங்கள்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
muruganmk wrote:சார் எனக்கு you tube வேலை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை , உதவுங்கள்
முன்பு டாலர் சைனப் பற்றி விடியோ ரெக்கார்டு செய்தது போல, இப்பொழுது
SyHost.com சென்று, அத்தளத்தினை ரெக்கார்டு செய்யுங்கள். ரெக்கார்டிங்க் செய்யும் பொழுது, Free Hosting Plan & Features and Paid Personal Hosting Plan & Features பற்றிச் சொல்லுங்கள்... அப்படியே சைனப் செய்யக் கேட்டுக் கொள்ளுங்கள்.
விடியோ டைட்டில் > SyHost.Com FREE WEBHOSTING SITE என்று கொடுத்துக் கொள்ளுங்கள்.
விடியோ டிஸ்கிரிப்சனிலும், மேல் சொன்ன ப்லான் விளக்கங்களை 7 லைன் எழுதிவிடுங்கள்.
அவ்ளதான்.
- muruganmk
- Posts: 435
- Joined: Wed Sep 04, 2013 6:59 pm
- Cash on hand: Locked
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
சார்..
syhost.com-ல் என்னுடைய referral link எங்கே இருக்கும்?
syhost.com-ல் என்னுடைய referral link எங்கே இருக்கும்?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
சாந்தி wrote:சார்..
syhost.com-ல் என்னுடைய referral link எங்கே இருக்கும்?
Affiliate Login என்றப் பகுதிக்குள் சென்றால் உங்கள் ரெபரல் லிங்க் கிடைக்கும்.
டாலர் சைனப் தளத்திற்கான அப்லிகேட் ஆபர்க்கு சப்மிட் செய்வதற்கு என்றுச் சொன்னால், ரெபரல் லிங்க் கொடுக்க வேண்டியதில்லை, லாக்கின் ஐடி கொடுத்தால் போதும். லாக்கின் ஐடி, நீங்கள் அப்லிகேட்டாக ரிஜிஸ்டர் செய்தவுடன் மெயிலில் அனுப்பி வைத்திருப்பார்கள்.
உதாரணத்திற்கு எனது மெயிலுக்கு வந்த Affiliate ID: 1591298 என்பதில் நான் டாலர் சைனப் தளத்தின் ஆபர் பகுதியின் லாக்கின் பாக்ஸில் 1591298 என்ற அப்லிகேட் லாக்கின் எண் மட்டும் கொடுத்தேன்... அப்ரூவல் ஆகிவிட்டது.
ஆகையால், அப்லிகேட்டாக சைனப் ஆனப் பின்னர் வந்திருக்கும் வெல்கெம் மெயிலில் உங்களது அப்லிகேட் ஐடி வந்திருக்கும் பாருங்கள்.
ரெபரல் லிங்க் எடுக்க, அப்லிகேட் பகுதியில் லாக்கின் ஆகி ப்ரோமோஷன் டூல் பகுதியில் பெற்றுக் கொள்ளலாம்.
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
OK Sir...
Thank you.
Thank you.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
டாலர் சைனப் தளத்தில், தற்பொழுது 1 டாலர் ஆபர் இரண்டும், 10 செண்ட் ஆபர் இரண்டும் அட்மினால் வழங்கப்பட்டு கிடைக்கிறது. இவை நான்கும் மிகவும் எளிதான தான்,
10 செண்ட் ஆபர் இரண்டும் ஜஸ்ட் சைனப் செய்தால் போதும்... கொஞ்சம் அக்டிவ் காமித்துக் கொள்ளுங்கள்.
1 டாலர் ஆபர் ஒன்றில் ஆர்ட்டிகளும் மற்றொன்றிலும் ஒர் யூடியூப் விடியோ க்ளிப்பும் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.
நான் நேற்று ஆர்ட்டிகள் எழுதி ஒர் டாலர் வாங்கிவிட்டேன். இன்று விடியோ க்ளிப்பினை அப்லோடிங்க் செய்து மற்றொரு ஆபரினையும் வாங்கிவிட்டேன், நீங்களும் இரண்டு டாலரை வாங்கிவிடுங்கள். ... வாழ்த்துகள்,
ஆபர் சைட் ரிஜிஸ்டர் >
Offer Placement
Make Money > Complete Offers > Search KeyWord
1. Syhost.com (Artilce) - $1.00
2. SyHost.com (youtube video) - $1.00
3. SyHost.com (Affiliate signup) - 10 points
4. MarketGlory (Signup) - $0.10
ஆர்ட்டிகள் எழுதுவது ஒன்றும் கஷ்டமில்லை, சும்மா எழுதுங்கள்... இலக்கணப்பிழை ஏதும் அவர்கள் பார்க்கப் போவதில்லை. ஆகையால் தைரியமாக எழுதுங்கள், அந்த சைட்டில் கொடுத்திருக்கும் வெப்கோஸ்டிங்க் ப்ளான் டிடையிலை அப்படியே நீங்கள் எழுதுங்கள். நண்பர்களைச் சேரச் சொல்வது போலவும், நீங்களும் பயன்படுத்துவது போலவும் ஆர்ட்டிகள் இருக்கட்டும். அப்படியே ஆர்ட்டிகள் டைட்டில் Syhost Free Web Hosting என இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எழுதிய ஆர்ட்டிகளை உங்களது வலைப்பூவில்(BlogSpot) சைட்டில் வெளியிட்டுவிட்டு அதன் Exact URL கொடுத்தால் ஒகே.
விடியோ செய்ய ஸ்கிரின்ரெக்கார்டர் பயன்படுத்திச் செய்யுங்கள் அல்லது 10 இமேஜ் சாட் எடுத்தும் யூடியுப் ஸ்லைடர் மூலம் விடியோ செய்து கொள்ளலாம். டைட்டில் SyHost.com Free WebHosting Website. யூடியூப்பில் வீடியோ அப்லோடிங்க் செய்து பப்ளிக்காக வெளியீடு செய்தப் பின்னர் அதன் முகவரியினைக் கொடுத்தால் ஒகே.
Visit Offer Site > .
கோல்டன் மெம்பர்கள், மேலும் விவரம் வேண்டும் என்றால், பின்னூட்டமாக கேட்கவும்.
நான்கு ஆபருமே எனக்கு க்ரிடிட் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பேமண்ட் அடுத்த வாரத்தில் மொத்தமாக சேர்த்து பேய்சாவில் எடுக்க நினைத்திருப்பதால், ப்ரூப் கொஞ்சம் தாமதமாக கொடுக்கிறேன், ஒகே.

Make Money என்றப் பகுதிக்குள் எளீமையான சைனப் ஆபர் இருக்கிறது... ஜஸ்ட் ரிஜிஸ்டர் செய்து, 10 பேஜ் சர்ப் செய்தாலும் போதும், ஆபர் பெயர் >
Paid to Signup - Argosurf.com - $0.05
Paid to Signup - Argosurf.com - $0.05
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
டாலர் சைனப் தளத்திலிருந்து இன்று வந்த பேமண்ட் >
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: டாலர் ஜாப் சைட் - 30 நிமிடத்தில் கையில் பணம்
வாழ்த்துக்கள் சார்...