நன்றி ஆதி அண்ணா.. இன்னும் கொஞ்ச நேரத்துல party ஸ்டார்ட் ஆகா போகுது..Athithan wrote:என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
பார்ட்டி எப்பொழுதுன்னு சொன்னால் நானும் வர முயற்சிப்பேன்
பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
கண்டிப்பா அக்கா.. உங்களுக்கு இல்லாமலையா??Aruntha wrote:அப்பிடியே எனக்கொரு டிக்கெற் போட்டு அனுப்படா நானும் வாறன் பார்டிக்கு
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
அந்த ஹோட்டலில் ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தேன். உங்களை காணவில்லையே ரிஜோ.
ஜன்னல் வழியா ஒரு பூனை குதிச்சு ஓடிச்சு. அது நீங்க தானோ?
ஜன்னல் வழியா ஒரு பூனை குதிச்சு ஓடிச்சு. அது நீங்க தானோ?
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஜோ... வாழ்வில் எல்லா நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
ரொம்ப நன்றி முத்துலெட்சுமியம்மா.. உங்களின் அன்பான வாழ்த்துக்கு தலை வணங்குகிறேன்muthulakshmi123 wrote:பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஜோ... வாழ்வில் எல்லா நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: பிறந்த நாள் வாழ்த்து ரீயோ
Many More Happy Returns of the Day....... Reejo....