இந்த இலவச ஆன்லைன் ஜாப் சைட்டில் எவ்வளவு சம்பாதித்திருக்கிறேன் என்று மேளே ரிப்போர்ட் கொடுத்துள்ளேன்.. அதனையும் பாருங்கள். நான் தினம் ஒர் 30 நிமிடம் வொர்க் செய்து ரூ.100 முதல் ரூ.400 வரை வாங்குகிறேன். சில நாட்கள் டாஸ்க்கும் கிடைத்தால் ரூ.1000-க்கும் மேல் வருவாய் ஆகிவிடும். அதனைப் பற்றிய தகவல் கீழே கொடுத்துள்ளேன்.. சரியாகப் பின்பற்றி செய்யுங்கள்.
இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது.
1. முதலில் மேல் உள்ள பட்டனைக் கிளிக் செய்து, இலவசமாக இணைந்து கொள்ளுங்கள்.
2. சேர்ந்தவுடன், அத்தளத்திற்குள் லாக்கின் ஆகுங்கள். View Ads என்றொரு பட்டன் மேலிருப்பதனைப் பார்த்து கிளிக் செய்யுங்கள். அதில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அனைத்தையும் பாருங்கள். அதைப்போல் தினமும் விளம்பரத்தினைப் பார்த்துவிடுங்கள்.
3. அடுத்து, Task என்றொரு பட்டன் இருப்பதனைப் பாருங்கள். அதனைக் கிளிக் செய்து ஏதேனும் பணியினைத் தேர்ந்தெடுத்து செய்யுங்கள். ஒர் பணியினை செய்ய முடியவில்லை என்றால் அடுத்ததைச் செய்யுங்கள்.
4. இவ்வாறு அனைத்து பணியினையும் முயற்சி செய்து கற்று செயல்படுங்கள், தினம் 10 டாலர் (ரூ.650) , அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.
5. இன்று செய்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் அடுத்த நாள் அதைப்போல் விளம்பரத்தினை பார்த்துவிட்டு, Task பணியினைச் செய்ய ஆரம்பியுங்கள். ( நேற்று செய்த பணியாக இருந்தாலும் இன்று திறந்து செய்யுங்கள், இன்று விடாவிட்டால் நாளையும் திறந்து முயற்சியுங்கள், இப்படி தினம் தினம் முயற்சித்து கற்றுக் கொள்ளுங்கள்.)
6. இவ்வாறு தினம் தினம் முயற்சித்து பணியினைச் செய்ய கற்றுக் கொண்டால் 4 வது நாள் முதல் உங்களுக்கு தினம் தினம் பணியினைக் கொடுப்பார்கள். அதைப்போல், நீங்கள் இதுவரைக் கற்றுக் கொண்டதற்கும் பணம் கொடுத்துவிடுவார்கள். உங்களுக்கு எந்த டாஸ்க்கினையும் செய்யத் தெரியாவிட்டாலும் தினசரி படுகைக்கு வந்து ஏதேனும் எளிமையான டாஸ்க் வந்திருக்கிறதா, மற்றும் அந்த டாஸ்க்கினை எப்படி செய்ய வேண்டும் என்ற விவரத்தினை தமிழில் படித்துவிட்டு செய்யுங்கள்.பெரும்பான்மையான டாஸ்க்குகள் YES/NO டிக் ஜாப்பாகவே இருக்கும். கொஞ்சம் நிதானமாக படித்துச் செய்தால், சரியாக நோ/யெஸ் டிக் செய்து பணம் சம்பாதித்துவிடலாம். அதுவும், வாரத்தில் ஒர் நாள் மிகவும் எளிதான ஜாப் கிடைப்பதால் உறுதியாக மாதம் ரூ.5000 அனைவராலும் சம்பாதிக்க முடியும். நல்ல திறமையானவர்கள், தினசரி டாஸ்க் செய்வதன் மூலம் மாதம் ரூ.25,000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.
7. தினசரி காலை மாலை Surveys பகுதியில் கொடுக்கப்பட்ட Opinion World & Your Surveys -ஐ க்ளிக் செய்து சர்வே வாய்ப்பினை முயற்சிக்க மறக்காதீர்கள். ஏனெனில் தினம் 5 சர்வே புதியதாக இணைக்கப்படுவதுடன்... அதில் நமக்கு வாரத்தில் 4 சர்வே கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகையால், தினம் சர்வே வாய்ப்பினை பயன்படுத்துவதன் மூலம் வாரம் 10 டாலர் கிடைக்கும். அதைப்போல், பிற ஆபர்ஸ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள இலவச ஆபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து செய்து கொண்டாலும் 3 டாலர் வரை உடனடியாக சம்பாதித்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், தினசரி புதியதாக என்ன ஆபர் வந்திருக்கிறது என்ற தகவல் படுகைக்கு வந்து தெரிந்து கொள்ளுங்கள்.
சர்வேக்கள் புதியவர்களுக்கு அதிகமாக கிடைப்பதில்லை. ஒர் மாதம் அக்டிவ் நபராக அட்ஸ் கிளிக் செய்பவர்களுக்கு நிறைய சர்வேக்கள் கிடைக்கிறது. அதிலும் சர்வே என்பது எளிதாக நமது கருத்தினை டிக் செய்து வருவாய் கொடுக்கக்கூடிய ஒர் வாய்ப்பு. ஆகையால் அந்த வாய்ப்பினை நீங்களும் பெற தினந்தோறும் சரியாக அட்ஸ் கிளிக் செய்வதோடு, காலை மாலை என்ற இரண்டு வேளையில் சர்வே ஆபர்களை சரி பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் விரைவாக சர்வே கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
8. பேமண்ட் வாரந்தோறும் வழங்கப்படும். ஆகையால் ஒரே வாரத்தில் 8 டாலர் சம்பாதித்து பேபால் வழியாக உங்களது வங்கிக்கு பெற்றுக் கொள்ளுங்கள். பேபால் அக்கவுண்ட் இல்லை என்றால், அதன் பற்றிய விவரம் பார்க்க >
நன்றி. SITE LINK > http://padugai.com/genuinejobs/onlinejob1.html
நான் ஒரே நாளில் $20.00 சம்பாதித்தற்கான ஆதார வீடியோ.
[youtube]http://www.youtube.com/watch?v=WsvTjujq-Lw[/youtube]
மேல் பாருங்கள், நான் வெறும் 60 டாஸ்க் தான் செய்துள்ளேன், ஆனால் பலர் 400, 500, 450 என ஒரே நாளில் செய்துள்ளார்கள். ஒர் நாளைக்கு 500 டாஸ்க் என்றால் 20 டாலர் > 1100 ரூபாய். இது பணிக்கு கிடைத்தது மட்டும், இன்னும் கமிஷன், Prize, Offers இவற்றினை எல்லாம் கணக்கீடு செய்தால், ஒரே நாளில் ரூ.1500/ சம்பாதிப்பவர்களும் அங்கு இருக்கிறார்கள்.
[youtube]http://www.youtube.com/watch?v=S6JSOr0dY3k[/youtube]
க்ளிக்சென்ஸ் தளத்தில் தற்பொழுது தினமும் $2.00-க்கு மேல் வருவாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம், Premium மெம்பராக $17/வருடத்திற்கு அப்டேட் செய்து கொண்டதால் தான்.
ப்ரிமியம் மெம்பராக அப்டேட் செய்தக் காரணத்தினால் எனக்கு தினம் 4 செண்ட் விளம்பரம் கிடைக்கிறது, ரெபரல் கமிஷன் 10% கொடுக்கிறார்கள், அப்கிரேடு கமிஷன் $2 கொடுக்கிறார்கள், அக்டிவ் மெம்பர்களுக்கு $1 கொடுக்கிறார்கள் என ப்ரிமியம் மெம்பர்க்கான கமிஷன் தொகை அதிகமாக இருப்பதால் தினம் தினம் என்னால் எளிதாக 2 டாலர்க்கு மேல் சம்பாதிக்க முடிவதோடு, தினம் கிடைக்கும் சர்வேக்கள் செய்வதன் மூலம் எனக்கு நிலையான வருவாய் கொடுக்கும் தளமாகவும் உள்ளது.
நீங்களும் ப்ரியம் மெம்பர் ஆகுங்கள். தினம் தினம் நிறையச் சம்பாதியுங்கள்.