Page 2 of 2

Re: மாலதியின் மனதில்

Posted: Fri Jun 29, 2012 3:53 pm
by mnsmani
மாலதிக்கு என்ன ஆச்சி,கதைக்க நேரம் இல்லையா, அல்லது கதைக்க மனம் இல்லையா, ஏன் இப்படி இருக்கிற similes எடுத்து நானும் படுகைக்கு வந்தேன் என்பதுபோல பதிவிட்டு சென்றுவிட்டீர். பரவாயில்லை, உங்கள் வேலைகளை முடித்துவிட்டு வாருங்கள். காத்திருக்கிறோம். :thanks:

Re: மாலதியின் மனதில்

Posted: Fri Jun 29, 2012 8:32 pm
by ஆதித்தன்
MALATHI wrote::ros: :azh: :aah: :ank: :sto: :nao: :thie: :wai: :tong: :wal: :wav: :amen: :enn: :rock: :ino: :usi: :wae: :): :dol: :nabi: :nea: :ays: :spe: :thins: :non: :z) :hape: :mus: :isir: :lis: :liear: :edu: :god: :great: :thanks: :mudi: :blove: :call: :clab: :news: :com: :dotting: :Bcry: :callme: :coff: :down: :alu: :ro: :arrow:
என்ன மாலதி ஆச்சுஈயீயீயீயீ :aah:

நல்லா இருக்கீங்களா???
MALATHI wrote::ros: vanakam padugai vasagargal anaivarum nalama enakum padugaiyil kathai elutha vendum enru asai than anal neram ellai anal thinamum padugaithalam vanthu kathai padithuvituthan marravellai.alagiyathavathai kathai migavum arumai
இதுக்குத்தான்பா நான் அழகிய தேவதை கதையை படிப்பதை நிறுத்திவிட்டேன். படிச்ச அடிமையின் நிலையை பார்த்தீர்களா அருந்தா .. இதுக்கு என்ன பதில் சொல்ல போற அருந்தா :wai:

Re: மாலதியின் மனதில்

Posted: Fri Jun 29, 2012 11:02 pm
by Aruntha
Athithan wrote:

மாலதி ரொம்ப சந்தோசமா இருக்காங்க என் கதை படிச்சு அது தான் அப்பிடி சிம்போல் போட்டு தன் சந்தோசத்தை பகிருறாங்க. ஆதி என் கதை படிக்காததுக்கு இது தான் சாட்டா? வேணாம் மவனே கொன்னுடுவன்.

Re: மாலதியின் மனதில்

Posted: Fri Jun 29, 2012 11:15 pm
by ஆதித்தன்
Aruntha wrote: மாலதி ரொம்ப சந்தோசமா இருக்காங்க என் கதை படிச்சு அது தான் அப்பிடி சிம்போல் போட்டு தன் சந்தோசத்தை பகிருறாங்க. ஆதி என் கதை படிக்காததுக்கு இது தான் சாட்டா? வேணாம் மவனே கொன்னுடுவன்.
சந்தோஷமா ... ரொம்ப குழப்பமான்னு மாலதி சொல்லணும். நீ சொல்லக்கூடாது :sto:

உங்க அழகிய தேவதையை படிக்கலாம்னு நினைச்சாலும் ... கொஞ்சம் பயமால்ல இருக்கு... எதுக்கும் மாலதி பதில் சொல்லட்டும், அப்புறம் பார்க்கலாம் :vap:

Re: மாலதியின் மனதில்

Posted: Sat Jun 30, 2012 9:56 am
by MALATHI
அது ஒன்ணும் இல்ல ஆதித்தன் ஸார் எல்லோரும் கத எலுதுறிங்க அதானல நானும் எதாவது புதுசா பன்ணாலாம்னுதான். அருந்தா 2 நாளச்சு கதை எழுதுமா சீக்கரம்.

Re: மாலதியின் மனதில்

Posted: Sat Jun 30, 2012 9:23 pm
by Aruntha
ஆமா மாலதி கதை போடல தான் 2 நாள் நாளைக்கு போடுறன் சரியா. சரி கதை எப்பிடிபோகுது? நன்றாக உள்ளதா இல்லை எழுதினவங்களை உதைக்கணும் என்று தோன்றுதா?

Re: மாலதியின் மனதில்

Posted: Mon Jul 02, 2012 10:41 am
by MALATHI
Aruntha wrote:ஆமா மாலதி கதை போடல தான் 2 நாள் நாளைக்கு போடுறன் சரியா. சரி கதை எப்பிடிபோகுது? நன்றாக உள்ளதா இல்லை எழுதினவங்களை உதைக்கணும் என்று தோன்றுதா?

கதை நல்லாயில்லாமலா ஒவ்வொரு நாளும் நான் அலுவலகம் வந்ததும், அலுவலக வேளைய கூட முதல்ல கவனிக்கமா உங்க கதைய படிப்பேன்,

Re: மாலதியின் மனதில்

Posted: Tue Jul 03, 2012 8:32 am
by Aruntha
MALATHI wrote: கதை நல்லாயில்லாமலா ஒவ்வொரு நாளும் நான் அலுவலகம் வந்ததும், அலுவலக வேளைய கூட முதல்ல கவனிக்கமா உங்க கதைய படிப்பேன்,
ஆதித்தன் சார் நல்லா கேட்டுக்கோங்க மாலதி என்ன சொல்றாங்க என்று சரியா. நன்றி மாலதி

Re: மாலதியின் மனதில்

Posted: Tue Jul 03, 2012 6:35 pm
by ஆதித்தன்
Aruntha wrote:
MALATHI wrote: கதை நல்லாயில்லாமலா ஒவ்வொரு நாளும் நான் அலுவலகம் வந்ததும், அலுவலக வேளைய கூட முதல்ல கவனிக்கமா உங்க கதைய படிப்பேன்,
ஆதித்தன் சார் நல்லா கேட்டுக்கோங்க மாலதி என்ன சொல்றாங்க என்று சரியா. நன்றி மாலதி
இதை எல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். ஆனால் என்ன மலிவு விலை பட்டமோ! என்ற :wai: