அழகிய தேவதை - தொடர்கதை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by cm nair » Wed Jun 04, 2014 10:17 pm

ரொம்ப அருமையான இருக்கு..அருந்த...நட்புக்கு நல்ல விளக்கமான கதை...

துள்ளும் மானாகி...மலரில் பாச மலராகி...கள்ளில் தேன் ஆகி...அவனில் அவனாகியா அவள் இன்றொரு உருகும் மெழுகுவர்த்தி....தூய்மையின் சின்னம் ....- அந்த வெள்ளை ரோஜா....பிறரில் இளம் விதவை..வர்ண ரோஜாவாக மற்ற அவன் தயார்...ஏற்க அவள் தயாரா...(வீணையடி நீ எனக்கு...இது தலைப்பு...வேண்டும் என்றால் மாற்றி கொள்ளலாம்....சிறிது புரட்சிகரமாக இருந்தால் நலம்)
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Wed Jun 04, 2014 10:47 pm

Nice poem and tittle cm nair. thanks for ur wish
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Wed Jun 04, 2014 11:20 pm

cm nair wrote:ரொம்ப அருமையான இருக்கு..அருந்த...நட்புக்கு நல்ல விளக்கமான கதை...

துள்ளும் மானாகி...மலரில் பாச மலராகி...கள்ளில் தேன் ஆகி...அவனில் அவனாகியா அவள் இன்றொரு உருகும் மெழுகுவர்த்தி....தூய்மையின் சின்னம் ....- அந்த வெள்ளை ரோஜா....பிறரில் இளம் விதவை..வர்ண ரோஜாவாக மற்ற அவன் தயார்...ஏற்க அவள் தயாரா...(வீணையடி நீ எனக்கு...இது தலைப்பு...வேண்டும் என்றால் மாற்றி கொள்ளலாம்....சிறிது புரட்சிகரமாக இருந்தால் நலம்)
நீங்கள் கூறிய படி இந்த கருத்து பட இன்றே ஒரு தொடர் கதை ஆரம்பித்து விட்டேன். தினமும் பதிவிடுவேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by ஆதித்தன் » Thu Jun 05, 2014 8:07 am

Aruntha wrote:
cm nair wrote:ரொம்ப அருமையான இருக்கு..அருந்த...நட்புக்கு நல்ல விளக்கமான கதை...

துள்ளும் மானாகி...மலரில் பாச மலராகி...கள்ளில் தேன் ஆகி...அவனில் அவனாகியா அவள் இன்றொரு உருகும் மெழுகுவர்த்தி....தூய்மையின் சின்னம் ....- அந்த வெள்ளை ரோஜா....பிறரில் இளம் விதவை..வர்ண ரோஜாவாக மற்ற அவன் தயார்...ஏற்க அவள் தயாரா...(வீணையடி நீ எனக்கு...இது தலைப்பு...வேண்டும் என்றால் மாற்றி கொள்ளலாம்....சிறிது புரட்சிகரமாக இருந்தால் நலம்)
நீங்கள் கூறிய படி இந்த கருத்து பட இன்றே ஒரு தொடர் கதை ஆரம்பித்து விட்டேன். தினமும் பதிவிடுவேன்
நேற்று இரவில் தொடங்கிய "வீணையடி நீ எனக்கு" தொடர்கதை பதிவு தற்பொழுது கூகுளுக்குள் சென்றுவிட்டது.

அப்படி கூகுளில் பார்க்கும் பொழுதுதான் தெரிந்தது, ஏற்கனவே பலர் இதே தலைப்பினை பயன்படுத்தியுள்ளனர்.

நீ ஏன் தலைப்பின் முன்னே அல்லது பின்னே ஒர் கூடுதல் வார்த்தையினைச் சேர்த்திடக்கூடாது?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Thu Jun 05, 2014 10:08 am

கண்டிப்பா கூடுதல் வார்த்தையை சேர்த்து கொள்கிறேன்...
athiselvan
Posts: 10
Joined: Wed May 20, 2015 4:50 pm
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by athiselvan » Wed May 20, 2015 5:24 pm

very nice :great:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Wed May 20, 2015 7:08 pm

Thank you athiselvan
vimal1875
Posts: 7
Joined: Mon Nov 16, 2015 12:04 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by vimal1875 » Mon Nov 16, 2015 1:07 am

நட்பு வானில் பறவைகள் வட்டமிடும்……..
நட்பு தொடரும்.......
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அழகிய தேவதை - தொடர்கதை

Post by Aruntha » Mon Nov 16, 2015 8:18 am

Thanks Vimal
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”