Page 2 of 2

Re: சுமை

Posted: Wed Apr 18, 2012 11:51 am
by nadhi
நதியின் சுமையை இப்போதான் படிக்க நேர்ந்தது...நல்ல கருத்து...வாழ்த்துக்கள் நதி...
நன்றி இது என் சுமை அல்ல நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். இத்தனை நாட்களாக பார்க்காமல் இப்போது இந்த கதை படித்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

Re: சுமை

Posted: Thu Apr 19, 2012 11:24 am
by muthulakshmi123
என்ன நதி வேறு சுமை ஒன்றும் உங்கள் பார்வைக்கு வரவில்லையா அடுத்த சுமை கதை எப்போ?

Re: சுமை

Posted: Fri Apr 20, 2012 11:17 am
by nadhi
அடுத்த சுமை கதை எப்போ?
சீக்ககிரமே உருவகாகும்.