சுமை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

சுமை

Post by nadhi » Thu Mar 15, 2012 7:06 pm

ஒர் சின்ன கிராமம் அங்கு இரயில் நிலையம் உள்ளது. அங்கு வரும் இரயில் நேரத்துக்கு வரும் கூட்டமாகவே இருக்கும்.ஒர் நாள் அந்த இரயிலில் சங்கர் என்று ஒருவர் ஏறினார். இரயில் பெட்டியல் கூட்டம் அதனால் தன்னிடம் இருக்கும் பைகளை தலையில் வைத்துக்கொண்டார். அடுத்த ஊர் வந்ததும் கொஞ்சம் கூட்டம் இறங்கியது. நன்றாக நின்று கொண்டார். அதே போன்றே அடுத்த இடத்தில் நின்றது. சங்கர் உட்கார்ந்தார்.அப்போதும் தன் பைகளை தலையில் வைத்து இருந்தார். கொஞ்சம் துரம் இதேபோன்ர் இருந்தார் .ஒருவர் அவரையே பார்த்து கொண்டு இருந்தார்.எவ்வளவு நேரம்தான் தலையில் வைத்து இருப்பீர் கீழே இறக்கி வைங்கள் என்றார் .சங்கர் அதற்கு இது என் சுமை இதைநான் தான் சுமக்கணும் என்றார்.

(இது போன்று நிறைய பேர் இப்படித்தான் இருக்கீறார்கள் சுமை என்று எல்லாதையும் தன்னிடம் வைத்துக்கொண்டு கவலைபட்டு கொண்டு இருக்காங்க.துக்கிஏறிச்சிட்டு அடுத்த வேலை பார்பதே இல்லை)
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: சுமை

Post by ramkumark5 » Thu Mar 15, 2012 7:33 pm

நல்ல கதை. நல்ல கருத்து.
நதியின் ஓட்டம் தொடரட்டும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சுமை

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 7:36 pm

nadhi wrote:ஒர் சின்ன கிராமம் அங்கு இரயில் நிலையம் உள்ளது. அங்கு வரும் இரயில் நேரத்துக்கு வரும் கூட்டமாகவே இருக்கும்.ஒர் நாள் அந்த இரயிலில் சங்கர் என்று ஒருவர் ஏறினார். இரயில் பெட்டியல் கூட்டம் அதனால் தன்னிடம் இருக்கும் பைகளை தலையில் வைத்துக்கொண்டார். அடுத்த ஊர் வந்ததும் கொஞ்சம் கூட்டம் இறங்கியது. நன்றாக நின்று கொண்டார். அதே போன்றே அடுத்த இடத்தில் நின்றது. சங்கர் உட்கார்ந்தார்.அப்போதும் தன் பைகளை தலையில் வைத்து இருந்தார். கொஞ்சம் துரம் இதேபோன்ர் இருந்தார் .ஒருவர் அவரையே பார்த்து கொண்டு இருந்தார்.எவ்வளவு நேரம்தான் தலையில் வைத்து இருப்பீர் கீழே இறக்கி வைங்கள் என்றார் .சங்கர் அதற்கு இது என் சுமை இதைநான் தான் சுமக்கணும் என்றார்.

(இது போன்று நிறைய பேர் இப்படித்தான் இருக்கீறார்கள் சுமை என்று எல்லாதையும் தன்னிடம் வைத்துக்கொண்டு கவலைபட்டு கொண்டு இருக்காங்க.துக்கிஏறிச்சிட்டு அடுத்த வேலை பார்பதே இல்லை)
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
நதியாவின் புதிய பார்வை நல்லா இருக்கு..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சுமை

Post by ஆதித்தன் » Thu Mar 15, 2012 11:46 pm

கதை நன்றாக இருக்கிறது. :great:

:ro: :ro: நதிக்கு என் அன்பான பாராட்டுகள். :ro: :ro:
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: சுமை

Post by umajana1950 » Fri Mar 16, 2012 10:59 am

இது போன்று நிறைய பேர் இப்படித்தான் இருக்கீறார்கள் சுமை என்று எல்லாதையும் தன்னிடம் வைத்துக்கொண்டு கவலைபட்டு கொண்டு இருக்காங்க.துக்கிஏறிச்சிட்டு அடுத்த வேலை பார்பதே இல்லை)
சின்னக் கதையில், பெரிய விஷயத்தை அனாயாசமாக கூறிவிட்டீர்கள். ஒரு டீம் லீடருக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: சுமை

Post by nadhi » Fri Mar 16, 2012 12:13 pm

மதிய வணக்கம்
thanks நண்பர்களே :thanks: :thanks:
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: சுமை

Post by thamilselvi » Fri Mar 16, 2012 4:21 pm

கதை நன்றாக இருந்தது நதி, நீங்கள் கதையில் கூறிய கருத்து பெரும்பாலும் எல்லோரிடமும் நடப்பதுதான், படிப்பவர்கள் மாறும் வகையில் உங்கள் கருத்தை நச் சென்று பதிவிட்டு இருக்கிறீர்கள்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: சுமை

Post by rajathiraja » Mon Mar 19, 2012 5:31 am

அருமை நதி!
இது ஊட்டசத்து கொடுக்கிற கதை. தொடரட்டும் உங்கள் தன்னம்பிக்கை கதைகள்!
.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: சுமை

Post by nadhi » Mon Mar 19, 2012 6:42 pm

மாலை வணக்கம்
hello rajathiraja sir எங்க போய்ட்டீங்க. வெளியுர் போயிட்டிங்களா . பஸ்ஸா இரயில்லா கப்பலா விமானம் மா எதுல போனீங்க ராஜா சார். பயணம் சௌகரியமா.
ஊட்டசத்து கொடுக்கிற கதை.
நன்றி சார்.
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: சுமை

Post by sumayha » Tue Apr 17, 2012 6:15 pm

நதியின் சுமையை இப்போதான் படிக்க நேர்ந்தது...நல்ல கருத்து...வாழ்த்துக்கள் நதி... :great:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”