நான் படித்தது.

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

நான் படித்தது.

Post by nadhi » Wed Mar 14, 2012 4:25 pm

நான் தான் நதி படுகை.காம் நண்பர்களுக்கு மாலை வணக்கத்துடன் ஆரம்பம.

என் படிப்பு B.Sc.computerscience ,computerla நிறைய course பண்ணிஇருக்கேன் இந்தமாதிரி சொல்ல ஆசைத்தான் ஆனால் படித்ததோ 1-12 வரைக்கும் தான் ஆனால் நான் இப்போ system விளையாடுரேன்.அதைபின்னால் சொல்றேன் .
எல்லா L.K.G. முடித்து u.K.G போவார்கள் ஆகால் நாம் jump U.K.G. ஆரம்பம்.1std வரைக்கும் ஒர் பள்ளி .2-4வரைக்கும் இன்னொரு பள்ளி 4வரைக்கும் matric 5-8government meddile school . 9-12 sevasadhan hig sec.school படித்தது எல்லாம் தாம்பரம் தான். நல்ல நண்பர்கள் நிறைய ஐாலியா இருப்போம் 7படிக்கும் போது ஒர் பையன் love பண்ணினான் .அது தெரிந்தது இருந்து இன்னும் அவனுடன் பேசவில்லை. 11 படிக்கு ம்போதும் 12பையன் love அவனை கண்டுக்கொள்ள வில்லை ஏன்? நான் எங்க மாமாவை 9 யில் இருந்து love பண்ணினேன். school friends 1,2 பெர்த்தான் கான்டக் 9படிக்கும் போது ஒர் best friend இருந்த அவளைத்தான் நான் பார்க்கணும் நினைப்பேன் என் கனவில் இன்னும் வருவாள் அவள் பெயர் suriya அவளை பார்க்கணும் அவளுடன் பேசணும் எங்களுடைய நட்பு தொடர்ரணும் (இறைவா) .என் ஆசை .தாம்பரம் போகும் போது அவளை எங்கியாவது பார்ப்னோ.தேடுவேன்.8hmsir மறக்கமுடியாது. social teacher மறக்கமுடியாது.
:hape: :hape: :hape: ,இருப்போம். :wav: :wav:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் படித்தது.

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 8:28 pm

சிம்பிளா உங்கள் பள்ளி வாழ்க்கையை சொல்லி முடிச்சிட்டீஙக, உங்கள் கனவுகள் நினைவாக வாழ்த்துகள்.

நன்றி.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: நான் படித்தது.

Post by muthulakshmi123 » Wed Mar 14, 2012 10:53 pm

உங்கள் கனவு நனவாக உங்கள் தோழியை சந்திக்க வாழ்த்துக்கள் கூடிய விரையில் சந்திப்பீர்கள்..
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: நான் படித்தது.

Post by nadhi » Thu Mar 15, 2012 11:40 am

thanks Athi sir, Muthulakhmi madam எனக்கு ரொம்ப நம்பிக்கை அதிகம் ஆயிடுச்சி என்னுடைய தோழியை சீக்கிரம் சந்திப்பேன் என்று . :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks: :thanks:
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”