சிறியதாய் ஒரு சிரிப்பு-நகைச்சுவை

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
nilashni
Posts: 15
Joined: Sun Jan 22, 2017 9:56 pm
Cash on hand: Locked

சிறியதாய் ஒரு சிரிப்பு-நகைச்சுவை

Post by nilashni » Wed Mar 22, 2017 3:12 pm

1-ஆம் வகுப்பு பையன்- இன்றைக்கு எங்க மிஸ் எனக்கு நிறைய ஹோம் வொர்க் தந்தாங்க
2 வயது குழந்தை- (தலையை ஆட்டி கொண்டே)எங்க அப்பாவும் இன்றைக்கு கடையில் இருந்து எனக்கு நிறைய ஹோம் வொர்க் வாங்கிட்டு வருவாங்க டாய்...உனக்கு ஒண்ணும் தரமாட்டேன் டாய்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”