Page 1 of 1

சிறுவணிகர்கள் வாழ்வில் பெரும் ஆப்பு

Posted: Sun Nov 13, 2016 9:50 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=g_BeDBxhGH8[/youtube]

இந்திய உள்நாட்டு வணிகர்களை மறைமுகமாக நீண்டகால திட்டத்தின் செயல்பாடு கொண்டு, தற்பொழுது முடக்கியுள்ளார்கள். இதன்மூலம் உள்நாட்டு வணிகர்கள் முன்றிலுமாக ஒடுக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் அயல்நாட்டு கார்ப்ரேட் வணிகர்களுக்கு மட்டுமே வர்த்தகம் அமையுமாறு டிஜிட்டல் இண்டியா திட்டம் செயல்பாடு சென்று கொண்டிருக்கிறது. எதிர்காலம் பற்றி சிந்திக்காத சிறுவணிகர்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்ட திட்டமிட்டச் சதியின் விளைவினால் நீர் இல்லா கொடுமைபோல், விரைவில் சிறுவணிகர்களும் வியாபரமில்லாமல் ஏழ்மைக்குள் தள்ளப்பட இருக்கிறார்கள்... விழித்தெழு .... சூழலிலிருந்து விடுதலை பெறு... அரசை நம்பாதே ... கார்ப்ரேட் வணிகத்தின் ஆதிக்கத்தினை தாக்கத்தினை எதிர்த்து வென்றெடு.. #அதிபுத்திசாலி #யார்


Why are you Need Cash in hand, Take Diversion , Purchase Online, Get 20% - 50% offer,
#அண்ணாச்சி கார்ப்ரேட் வணிகர்கள் தடைகளைத்தாண்டி வெகு இலகுவாக ஆன்லைன் வர்த்தகத்திற்குள் மக்களை 30 நாட்களுக்குள் திருப்பிவிடுவார்கள் என நினைக்கிறேன், #உஷார்