என் பள்ளிக்கூடம்
-
- Posts: 5
- Joined: Wed Dec 18, 2013 5:27 pm
- Cash on hand: Locked
என் பள்ளிக்கூடம்
திருச்சியிலே உள்ள பள்ளிகளிலே மிகவும் பிரபலமான பள்ளி st Joseph's college he sec school ஆகும். இந்த பள்ளியில் பயின்ற பலர் மிகப் பிரபலமாக உள்ளனர். நானும் இதில்தான் படித்தேன் என்று சொல்வதில் பெருமை மிகவும் கொண்டுள்ளேன்.