என் பள்ளி நினைவுகள்
மிகவும் இனிமையானது
என் வாழ்க்கயின் மிக முக்கியமான
காலம்.படுகையின் வாயிலாக பதினொறு ஆண்டுகளுக் முன்
உள்ள நினைவுகளுக்குள் செல்கின்ற உணர்வு..*
மிகவு ஆனந்தம்
நான் படித்தது பெண்கள் பள்ளி அதனால்
எனக்கு தோழிகள் இரண்டு பேர் மட்டுமே
நன்றாக படிக்கும் மாணவிகளில் நானும் ஒருத்தி
அனைவருக்கும் பிடித்த மாணவி
ஒவியம் வரைவதில் கில்லடி நான்
அனைத்து ஒவிய போட்டிகளிலும் நான் முதல் பரிசு வாங்கி விடுவேன்
மாவட்ட அளவி நாங்காம் இடத்தை பிடித்தவள்
'"11 ஆண்டுகளுக்கு பிறகு என் தோழியை நேற்று பர்தேன்
ஆனந்த கண்ணீர்
இதற்கு மேல் ..........
பள்ளி நினைவுகள்
- மனோ
- Posts: 64
- Joined: Sat Jun 21, 2014 4:43 pm
- Cash on hand: Locked
-
- Posts: 1139
- Joined: Tue May 21, 2013 12:59 pm
- Cash on hand: Locked
Re: பள்ளி நினைவுகள்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடி திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
நாம் பிரிந்து செல்கின்றோம்....
பாடி திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
நாம் பிரிந்து செல்கின்றோம்....
-
- Posts: 108
- Joined: Sat Jun 09, 2012 5:16 pm
- Cash on hand: Locked
Re: பள்ளி நினைவுகள்
பள்ளி நினைவுகளை நினைத்து பாக்குறப்ப இருக்குற
சந்தோஸம், வேற யாராலையும் தரமுடியாது.
உங்க நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு உங்களை
மனதார பாராட்டுகிறேன். நீங்கள் ஓவியம் வரைவதில்
அதிக விருப்பம் உள்ளவராக இருக்கிறீங்க. எனக்கும் ஓவியம்
வரைவதில் ஆர்வம் உண்டு காலபோக்கில் மறைந்து போனது.
உங்களுடைய ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
சந்தோஸம், வேற யாராலையும் தரமுடியாது.
உங்க நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு உங்களை
மனதார பாராட்டுகிறேன். நீங்கள் ஓவியம் வரைவதில்
அதிக விருப்பம் உள்ளவராக இருக்கிறீங்க. எனக்கும் ஓவியம்
வரைவதில் ஆர்வம் உண்டு காலபோக்கில் மறைந்து போனது.
உங்களுடைய ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.