நான் படித்த பள்ளி

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

நான் படித்த பள்ளி

Post by தீபக் » Thu May 15, 2014 5:51 pm

நான் மதுரையில் தாகூர் வித்யாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்,பிறகு +1 மற்றும் +2 மதுரை பிரசன்னா பள்ளியில் படித்தேன். நான் கொஞ்ச சுமாராகத்தான் படிப்பேன்.
எனக்கு சிறு வயதில் இருந்தே டிராயிங்கில்(வரையும்கலை) ஆர்வம் உள்ளதால் எனக்கு தாகூர் ஸ்கூலில் வரையும்கலையில்(டிராயிங்கில்) பரிசு கிடைத்தது,மேலும் எனக்கு இசையில் ஆர்வம் இருந்தது,ஆனால்
அதில் பரிசு நான் வாங்கவில்லை,ஏனென்றால் எனக்கு சில காரணங்களால்
இசை போட்டியில் சேர முடியவில்லை. பிறகு சிறு வயதில் இருந்தே
எனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருந்தது,அதனால் பிரசன்னா ஸ்கூலில்
என்னை சுவாமிஜி என்று அழைப்பார்கள். சரிங்க இதுக்குமேல எனக்கு என்ன எழுத வேண்டும் என்றே தெரியவில்லை
ஆகையால்,தயவு செய்து மன்னித்து விடுங்கள் படுகை நண்பர்களே. :eyel:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் படித்த பள்ளி

Post by ஆதித்தன் » Fri May 16, 2014 7:03 am

நீண்ட நாட்களுக்குப் பின் எழுதுவதால் நிறைய எழுதியிருப்பீங்கன்னு வந்தேன்... :(
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”