என் பள்ளி காலம்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
A.Ganesan
Posts: 7
Joined: Wed Feb 12, 2014 6:08 pm
Cash on hand: Locked

என் பள்ளி காலம்

Post by A.Ganesan » Tue Feb 18, 2014 12:06 pm

என் பள்ளி காலத்தில் நான் மிகவும் சந்தோசமாகவும் ஆர்வத்துடனும் பசுமை நிறைந்த நினைவுகளோடு பாடி திரியும் பறவைகளாய் மணியின் ஒலி கேட்டதும் புத்தகத்தை கையில் எடுத்து பள்ளிக்கு செல்வேன். பள்ளியில் எனது தமிழ் ஆசிரியர் நீ முதலமைச்சர் ஆனால் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத சொன்னார். நானும் எழுதி கொடுத்துவிட்டு பயந்துபோய் இருந்தேன். ஏன் என்றால் நான் முதலமைச்சர் ஆனால் உங்களை முதலில் தமிழ் ஆசிரயர் பணியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று எழுதி இருந்தேன். தமிழ் ஆசிரியரும் படித்து பார்த்துவிட்டு என்னை பாராட்டிவிட்டு அதற்கு முதல் மதிப்பெண்ணும் கொடுத்திருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வகுப்பறை முடிந்ததும் அவரை தனிமையில் போய் பார்த்தேன் என்ன சார் நான் உங்களை பணியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று எழுதி இருந்தேன் நீங்கள் என்னை தண்டிக்காமல் முதல் மதிப்பெண் கொடுதிருக்க்றீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துகொண்டு நீ முதலமைச்சர் ஆனால்தானே என்று சொன்னார். இவைகள் எல்லாம் என்னால் இப்பொழுதும் மறக்க முடியவில்லை. நன்றி
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”