பணம் மட்டுமே வாழ்க்கையல்ல

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல

Post by kavinayagam » Mon Oct 05, 2015 9:36 pm

ன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன்தான்.!!
ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காக தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான்.
பிறகு இழந்த ஆரோக்கியத்தை திரும்ப பெறுவதற்காக சம்பாதித்த பணத்தை தியாகம் செய்கிறான்.!
பிறகு நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணிக கனவுலகில் மிதக்கிறான்.! அதன் விளைவாக அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கிறான்.
தனக்கு இறப்பே இல்லை என்று இறுமாப்போடு வாழ்கிறான். கடைசியில் வாழாமலே சாகிறான்.!!
நாளைய இன்பத்திற்க்காக இன்றைய சந்தோஷத்தை இழக்காதே..
User avatar
marmayogi
Posts: 1804
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: பணம் மட்டுமே வாழ்க்கையல்ல

Post by marmayogi » Mon Oct 05, 2015 10:07 pm

Haaaaa haaa. Super
sujatham90
Posts: 7
Joined: Tue Jun 18, 2019 1:37 pm
Cash on hand: Locked

Re: பணம் மட்டுமே வாழ்க்கையல்ல

Post by sujatham90 » Tue Jun 18, 2019 1:55 pm

பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பது உண்மை போல, பணமின்றியும் வாழ்க்கையில்லை என்பதும் உண்மையே. Tamil Movies களில் காட்டப்படுவது போல எதையும் இழக்காமல் ஒரே இரவில் அனைத்தையும் சம்பாதித்துவிடவும் முடியாது.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”