இன்று ஒரே நாளில் நான் செய்த சர்வே ஜாப் மூலம் பல தளங்களில் இருந்தும் சுமார் 8$ அதாவ்து ரூ 500/ வரை சம்பாதித்தேன்.இதில் இரண்டு SAMPLICIOமற்றும் 9 SSI SURVEYS அடங்கும்.க்ளிக்சென்ஸில் மட்டும் இன்று 5 சர்வேக்கள் மூலம் சுமார் 4$(ரூ250/) பெற்றுள்ளேன்.ஆன்லைன் சர்வே ஜாப் நிஜமா என்பவர்களுக்கான ஆதாரங்களை சமர்பித்துள்ளேன்.தேடுங்கள் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.
ஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமானம் ரூ 500/
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமானம் ரூ
congrats, good work
keep it up
keep it up
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமானம் ரூ
THANKS FOR YOUR ENCOURAGEMENT.THANK YOU SIR
-
- Posts: 80
- Joined: Thu Jan 10, 2013 4:28 pm
- Cash on hand: Locked
Re: ஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமானம் ரூ
வாழ்த்துகளை முதலில் சொல்லி கொள்ள விரும்கிறேன். கிருஷ்ணன் சார் மற்றும் ஆதி சார் நீங்கள் சொல்லுவது உண்மைதான் ஆனால் எப்படி எந்த இடத்தில் இருந்து இந்ந வேலையை பார்க்கவேண்டும் எப்படி பார்க்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லி கொடுத்தால் பாரவாயில்லை.. நான் மற்றும் நம் படுகை நண்பர்கள் தெரியாதவர்கள் வேலை செய்வார்கள் நன்றி...
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமானம் ரூ
mani2013 wrote:வாழ்த்துகளை முதலில் சொல்லி கொள்ள விரும்கிறேன். கிருஷ்ணன் சார் மற்றும் ஆதி சார் நீங்கள் சொல்லுவது உண்மைதான் ஆனால் எப்படி எந்த இடத்தில் இருந்து இந்ந வேலையை பார்க்கவேண்டும் எப்படி பார்க்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லி கொடுத்தால் பாரவாயில்லை.. நான் மற்றும் நம் படுகை நண்பர்கள் தெரியாதவர்கள் வேலை செய்வார்கள் நன்றி...
வாழ்த்துக்களுக்கு நன்றி.வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் மற்றும் விளம்பரம் மூலம் சம்பாதிக்கலாம் மற்றும் கோல்டன் குரூப் ஆகியவற்றில் PTC தளங்களில் வேலை செய்வது எப்படி என ஏராளமான பழைய இடுகைகள் உள்ளன.அவை ஒவ்வொன்றும்தான் பணம் தரும் விதைகள்.பலரும் பழைய இடுகைகளைப் படிக்காமலே வந்தவுடன் வழி கேட்கிறார்கள்.அவற்றினைப் படித்துப் பார்த்தாலே பாதி அனுபவம் கிடைத்துவிடும். அவற்றினை முழுவதுமாகப் படித்து பலன் பெறுங்கள்.பல வழிகளில் பணம் சம்பாதிக்கலாம்.வாழ்த்துக்கள்.
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: ஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமானம் ரூ
Congrats Kirshnan Sir....
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: ஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமானம் ரூ
உங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி மேடம்.