EUR/USD hit 1.3074 during European afternoon trade, the session high; the pair subsequently consolidated at 1.3058, gaining 0.20%.
The pair was likely to find support at 1.2967, the low of April 8 and resistance at 1.3113, the high of April 15.
EUR/USD >> Deal Option SELL
Order Placing Resistance Point : 1.3110
Target Support Point : 1.3030
நாள் - 18-4-2013 - Night
Edit: கொடுத்த சிக்னல் காலாவதி ஆகிவிட்டது.
1.3170 எதிர் பார்க்கப்பட்ட ஏற்றம், 1.3074 என்ற குறைந்த பாயிண்டுடன் முடிவடைந்ததால், என்னும் மீதம் இருக்கும் நேரத்திற்குள்... அதாவது இரவு 10.30 க்குள் 1.3113 என்ற ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஏறி திரும்பும் பட்சத்தில் அதன் சப்போர்ட் லைன் 1.296 என்ற லெவல் வரை கீழ் இறக்கம் இருக்கும். ஆகையால் முழுமையாக 1.311 என்ற இடம் வரை ஏற்றம் அடைந்து திரும்பும் பொழுது செல் ஆர்டர் ஒன்றினை புக் செய்தால் இலாபத்துடன் முடித்துக் கொள்ளலாம்.எப்பொழுதும் போல இந்த முறையும் ஒர் 10 பைப் மட்டுமே இலாப நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள்.... மிக அதிகமாக ஆசைப்படாதீர்கள். நிறைந்த அனுபவத்திற்குப் பின்னர் ஸ்டாப் லாஸ் மூலம் உயரத்தினைக் கூட்டிக் கொள்ளலாம்.
எப்பொழுதுமே இடையில் ஆர்டர் செய்யாமல், உயரமான இடம் அல்லது தாழ்வான இடம் எனப் பார்த்து ஆர்டர் செய்தால் தோல்விகள் கிடையாது.
குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.