EUR/USD Forex Trading Signal Movement 18/19 April

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD Forex Trading Signal Movement 18/19 April

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 6:20 pm

Image
EUR/USD hit 1.3074 during European afternoon trade, the session high; the pair subsequently consolidated at 1.3058, gaining 0.20%.

The pair was likely to find support at 1.2967, the low of April 8 and resistance at 1.3113, the high of April 15.

EUR/USD >> Deal Option SELL
Order Placing Resistance Point :
1.3110
Target Support Point : 1.3030
நாள் - 18-4-2013 - Night
Edit: கொடுத்த சிக்னல் காலாவதி ஆகிவிட்டது.
1.3170 எதிர் பார்க்கப்பட்ட ஏற்றம், 1.3074 என்ற குறைந்த பாயிண்டுடன் முடிவடைந்ததால், என்னும் மீதம் இருக்கும் நேரத்திற்குள்... அதாவது இரவு 10.30 க்குள் 1.3113 என்ற ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஏறி திரும்பும் பட்சத்தில் அதன் சப்போர்ட் லைன் 1.296 என்ற லெவல் வரை கீழ் இறக்கம் இருக்கும். ஆகையால் முழுமையாக 1.311 என்ற இடம் வரை ஏற்றம் அடைந்து திரும்பும் பொழுது செல் ஆர்டர் ஒன்றினை புக் செய்தால் இலாபத்துடன் முடித்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் போல இந்த முறையும் ஒர் 10 பைப் மட்டுமே இலாப நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள்.... மிக அதிகமாக ஆசைப்படாதீர்கள். நிறைந்த அனுபவத்திற்குப் பின்னர் ஸ்டாப் லாஸ் மூலம் உயரத்தினைக் கூட்டிக் கொள்ளலாம்.




எப்பொழுதுமே இடையில் ஆர்டர் செய்யாமல், உயரமான இடம் அல்லது தாழ்வான இடம் எனப் பார்த்து ஆர்டர் செய்தால் தோல்விகள் கிடையாது.



குறிப்பு: இது எங்களது கணிப்பு மட்டுமே, மார்கெட் டேட்டா ரிப்போர்ட்டினால் நெகட்டிவ்வும் ஆகலாம். ஆகையால், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 500 பைப்ஸ் ஈக்யூட்டியுடன் ட்ரேடு செய்தால் எந்தவித சேதாரமும் இன்றி இலாபத்தினைப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD Forex Trading Signal Movement 18/19 April

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 7:41 pm

மேல் செல்லாமலே, அமெரிக்க வர்த்தகம் தொடங்கியவுடன் வெளியாகிய நெகட்டிவ் டேட்டாவால், EUR/USD விரைவாக கீழ் நோக்கி வந்து 1.3030 என்றப் பாயிண்டினை மேல் செல்லாமலே வந்தடைந்துவிட்டது.

இந்த நேரத்தில் எந்தவொரு ஆர்டரையும் போடாமல் மீதம் இருக்கும் இரண்டு டேட்டா ரிசல்ட்டும் வெளியானப் பின்னர் வரும் ரிப்போர்ட்டின்படி நிதானமாக மார்கெட் மூவ்மெண்ட் திசை அறிந்து ஆர்டர் ப்ளேஸ் செய்து இலாபம் பார்க்கலாம். அதுவரை பொறுமையாக மார்கெட் செல்லும் திசையினை பார்த்து ரசியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD Forex Trading Signal Movement 18/19 April

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 9:49 pm

SELL order போட வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது..

இப்பொழுது 90 - 110 க்குள் ஒர் செல் ஆர்டர் 10 பைப் ப்ராபிட்டில் போட்டு இலாபத்தினைப் பார்த்துவிட்டு மார்க் வாட்சிங்கில் இறங்கிவிடுங்கள்.



எப்பொழுதுமே ஸ்டாப் லாஸ் கொடுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக 500 பைப் ஈக்குவிட்டியினை மெயிண்டன் பண்ணுங்கள்... மார்கெட் மீண்டும் ரைஸ் ஆனாலும், திரும்பி வரும் வரைக்கும், நமது ஈக்குவிட்டித் தாங்கி நிற்கும்... அதைப்போல்... மேலிருப்பது கண்டிப்பாக கீழே விழும்.... கீழே விழுந்தது கண்டிப்பாக மேலே எழும்பும் என்பதனை மார்க்கெட் வாட்சிங்க் மூலம் அறிந்து கொண்டே வாருங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD Forex Trading Signal Movement 18/19 April

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 10:33 pm

ஒர் வாய்ப்பு இலாபத்துடன் விரைவாக முடிந்துவிட்டது.

இரண்டாவது முறை 1.3090 என்றப் பாயிண்டினைத் தொடுமா என வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். இது அதிகப்படியான ஒன்று என்றாலும், ஒர் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவே அப் அண்ட் டவுன் ஆனால், டார்கெட் பாட்டத்தினை தொடுவதற்காக மீண்டும் கீழே இறங்கியே ஆக வேண்டும் என்பதற்காக இப்பொழுது இரண்டாவது வாய்ப்பினை பயன்படுத்துவது தவறில்லை. அதற்காக இந்த நேரத்தில் ஏறுகிறது என பை ஆர்டர் செய்யவே கூடாது. ஏற விட்டு செல் ஆர்டர் மட்டும் செய்யுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD Forex Trading Signal Movement 18/19 April

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 10:49 pm

In U.S. trading on Thursday, EUR/USD was up 0.30% at 1.3072, up from a session low of 1.3021 and off from a high of 1.3088.

The pair was likely to find support at 1.3001, Wednesday's low, and resistance at 1.3201, Tuesday's high.
அமெரிக்காவின் காலை வர்த்தகத்தின் போது ஏற்பட்ட நெகட்டிவ் டேட்டாவால், மீண்டும் ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் 1.3201 என்று உயரத்திற்கு மாறியிருக்கிறது. அதைப்போல், இதற்கு முன்னர் சொல்லப்பட்ட 1.2995 என்ற சப்போர்ட் லைன் 1.3001 என்ற இடத்தில் இருக்கலாம் என்று டேட்டா அனலைசிங்க் டீம் சொல்கிறது.

ஆகையால் அமெரிக்க பிற்பாதி வர்த்தகத்தின் போது வெளியாக இருக்கும் மீதமான ஒர் டேட்டாவினை வைத்தே அடுத்தக்கட்ட மூவ்மெண்ட் முகம் பார்க்க முடியும். ஆகையால், இப்போதைக்கு பார்த்த இலாபத்துடன் நிறுத்திக் கொண்டு, மீண்டும் அடுத்த முகம் என்ன?

டே டெக்னிகல் அனலைசிங்க் படி மார்க்கெட் முகம் கரடியா? (1.2790)

அல்லது

வீக்லி டெக்னிகல் அனலைசிங்க் படி மார்க்கெட் முகம் காளையா? (1.3400)

என்பதனை நாளைய ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினைப் பொறுத்தே சொல்ல முடியும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EUR/USD Forex Trading Signal Movement 18/19 April

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 12:01 am

இரண்டாவது முறை 1.3090 + அப் ஆகிறதா என வெயிட் பண்ணிய எனக்கு அமெரிக்க காளைச் சந்தை ஏமாற்றத்தினைக் கொடுத்துவிட்டது.

அய்யோ, 1.3090 - லிரிந்து 1.3050 வந்துவிட்டதே!! ! 40 பைப்!!! நாம் வெறும் 10 பைப்புடன் ஆர்டரை முடித்துக் கொண்டோமே என ஏமாற்றம் கொள்ளாதீர்கள்.

இப்படித்தான் நடக்கும் என எதுவும் நமக்குத் தெரியாது. எதிர்மறையாக அதே 40 போயிருந்தால் உங்கள் நிலை என்ன??? அதே 40 பைப்பிற்கான நஷ்டம் கிடைத்திருக்கும் இல்லையா???

ஆகவே தான்.... 10 பைப்போடு எல்லையை முடித்துக் கொள்ளுங்கள் என நாங்கள் சொல்வது.


மற்றப்படி, நீங்களும் மார்க்கெட்டினை தினம் தினம் வாட்ச் செய்து, முழுமையான அறிவுப் பெற்றப்பின் 10 பைப்பிற்கு 50 பைப் கூட முயற்சிக்கலாம்... அது எப்படி என்பதனை, ரியல் அக்கவுண்ட் கிரியேட் செய்தவர்களுக்கு மட்டும் முழுமையான பயிற்சி வழங்கப்படும்.

அப்புறம் ... என்னொன்று சொல்ல மறந்துவிட்டேன்... கடந்த ஒர் வார காலமாக.... இரவு 2.30க்குள் ஒர் இறக்கமும், அதாவது அமெரிக்காவுன் பிற்பகல் ட்ரேடிங்கில் ஒர் இறக்கமும் .... காலை 7 - 9.30 ஆசிய வர்த்தகத்தின் போது, அந்த இறக்கத்தினை சரி செய்யக் கூடிய ஏற்றமும் நடந்து கொண்டிருக்கிறது. இதனை நீங்கள் வாட்ச் செய்யுங்கள்... ஆர்டர் செய்ய வேண்டாம்.

அடுத்த ஆர்டர் எப்பொழுது தேர்வு செய்யலாம் என்பதனை அடுத்த சிக்னலில் பார்க்கலாம்.

நன்றி.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”