தங்கம் ட்ரேடிங் அதிகாலையிலேயே இலாபம் ஈட்டலாம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தங்கம் ட்ரேடிங் அதிகாலையிலேயே இலாபம் ஈட்டலாம்

Post by ஆதித்தன் » Fri Jun 28, 2019 7:37 am

செல்வம் செழிப்பாக கொண்டாவர்கள் தங்கத்தினை அழகு அழகு ஆபரணமாய் வாங்கி மேனியில் சூடிக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொள்வர். பெண்களுக்கு போட்டியாக ஆண்கள் ஒற்றை ஆபரணமாக மொத்தத்தையும் எடையில் மிஞ்சும் அளவில் வாங்கி போட்டுக் கொள்வார்கள். இப்படி ஆணும் பெண்ணும் அன்று முதல் இன்று வரையிலும் பயன்பாட்டு பொருளாய் மார்க்கெட்டில் மதிப்பு மிகுந்ததாக காணப்படும் தங்கம், மார்க்கெட்டில் பணம் கட்டி ட்ரேடிங் செய்யும் பொழுதும் ஒர் மகிழ்ச்சியினை கொடுக்கும் வகையில் பெரும்பான்மையான நாட்களில் இலாபத்தினை ஈட்டிக் கொடுக்கிறது.

நேற்றைய நாளில் 1250 பாயிண்ட் மார்க்கெட் இடைவெளி கீழ்பக்கமாக அமைந்துள்ளது என்பது இலாபம் ஈட்டத் தகுந்த நடைமுறைதான்.

அதே நேரத்தில் இன்றைய நாள் அதிகாலை 4.30 மணிக்கு மார்க்கெட் இயக்கத்தில் மேல் ஏற ஆரம்பித்தது, காலை 7.30 வரை மேல் பக்கமாகவே ஏறி 1500 பாயிண்ட் மேலேறிவிட்டது. இது மிகச் சிறந்த இலாபம் ஈட்டிக் கொடுக்கும் வர்த்தக மார்க்கெட் நிகழ்வு என்றுச் சொல்லலாம். அந்த அளவுக்கு சிறப்பான மார்க்கெட் நகர்வு நிகழ்ந்தது.

வேலை பார்த்துக் கொண்டே ட்ரேடிங்கில் கவனம் செலுத்தி, சரியாக வர்த்தக இலாபத்தினை ஈட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பாரக்ஸ் ட்ரேடிங் மிகவும் உகந்ததாக, காலை மாலை என அலுவல் அற்ற நேரத்தில் ட்ரேடிங் செய்யக்கூடிய 24 மணி நேர மார்க்கெட் நேரத்தில் தகுந்ததாக அமைந்துள்ளது.

பாரக்ஸ் அக்கவுண்ட் டொமோ பயிற்சி எடுக்க : www.padugai.com/forex

பாரக்ஸ் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து பயிற்சி எடுத்துக் கொண்டால், உறுதியாக பணம் சம்பாதிக்கலாம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”