Page 1 of 1

பாரக்ஸ் தங்கம் வர்த்தகம் நல்ல இலாபம்

Posted: Wed Jun 26, 2019 10:03 am
by ஆதித்தன்
பாரக்ஸ் அகவுண்ட்டில் வர்த்தகத்திற்கு கிடைக்கும் டாலர் விலையிலான தங்கம், உலக அளவிலான உடனடி மார்க்கெட் நேர வர்த்தக விலை மாற்றத்தின் நிகழ்வதால், சிறிய முதலீட்டாளர்களும் நல்ல இலாபத்தினை ஈட்ட முடிகிறது.


காலை 6 மணிக்கே சீனா மற்றும் ஜப்பான் நாட்டு வர்த்தகம் தொடங்கிவிடுவதால் அந்த நேரத்திலேயே தங்கம் நன்றாக விலை மாற்றத்துடன் மார்க்கெட் நகர ஆரம்பித்துவிடுகிறது.

நேற்று காலை நேர மார்க்கெட் வர்த்தக நேரத்திலேயே 1500 பாயிண்ட் ஒர் பக்கத்திற்கு மாற்றம் ஆகிவிட்டது. பின்னர் மாலை நேர இரோப், கனடா, அமெரிக்கா வர்த்தக நேரத்தில் 1500 இடைவெளி நகர்ந்தது, மொத்தத்தில் 2500 பாயிண்ட் நேற்றைய நாளில் மார்க்கெட் இடைவெளி உருவாகியுள்ளது.

இன்று காலை 6 - 8 மணிக்குள் 1500 பாயிண்ட் இடைவெளி உருவாகி வர்த்தகர்க்கு இலாபச் சூழலை உருவாக்கியுள்ளது.

கரன்சி ட்ரேடிங்கினைக் காட்டிலும் தங்கத்தின் மீதான வர்த்தகம், தினசரி இலாபத்திற்கு உதவியான செல்ப் ட்ரேடிங்காக அமைந்துள்ளது.