Page 1 of 1

காலை எழுந்தவுடன் இலாபத்தினைப் பார்க்க பாரக்ஸ் தங்கம் ட்ரேடிங்

Posted: Fri Jun 21, 2019 10:45 am
by ஆதித்தன்
தங்கம் டிரேடிங் செய்ய ஆசைப்படுவர்கள், பார்ட் டைமாக ட்ரேடிங் செய்ய விரும்புபவர்கள், பாரக்ஸ் வர்த்தகத்தில் தங்கத்தில் ட்ரேடிங் செய்தால் காலை 6 மணி மார்க்கெட் நேரத்திலேயே ஆர்டர் புக் செய்து இலாபம் பார்த்துவிடலாம்.

நேற்று மார்க்கெட்டில் 1400 பாயிண்ட் இடைவெளியினைக் கொடுத்த தங்கம், இன்று அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி 8 மணிக்குள் 1000 பாயிண்ட் இடைவெளி நகர்வு பெற்றுள்ளது.

1000 பாயிண்ட் இடைவெளி என்பது இலாபத்தினை சம்பாதிக்க நல்ல மார்க்கெட் நகர்வு ஆகும்.

சீனாவின் மார்க்கெட் நேரமாகிய அதிகாலை நேரத்தில் தங்கத்தில் ட்ரேடிங் செய்தும் தினசரி இலாபம் காலை ஒர் தடவை, மாலை 6 மணிக்கு அமெரிக்கா வர்த்தக நேரத்தில் ட்ரேடிங் செய்து ஒர் இலாபம் என இரட்டிப்பு இலாபம், தங்கம் ட்ரேடிங் வாய்ப்பில் உள்ளது.