Page 1 of 1

செவ்வாய் கரன்சி & தங்கம் மார்க்கெட் நிலவரம்

Posted: Wed Jun 19, 2019 11:38 am
by ஆதித்தன்
செவ்வாய் கிழமை வர்த்தகத்திற்கு உகந்த நாள் என்று பொதுவாகச் சொல்வது உண்டு.

நேற்றைய வர்த்தக நாளும் அதற்கு தகுந்தாற்போல், மேஜர் கரன்சிகள் 500 பாயிண்ட் இடைவெளியில் வர்த்தக நகர்வு நடந்துள்ளது இலாபத்தினை அனைவருக்கும் கொடுத்துள்ளது.

தங்கம் அதிகபட்சமாக 1350 பாயிண்ட் கீழே மேலே என அங்கும் இங்குமாய் இறங்கி ஏறியது பலர்க்கும் பெரிய இலாபத்தினை கொடுத்துள்ளது. பாரக்ஸ் தங்கத்தின் மீது தினசரி ட்ரேடிங் டாலர் கொண்டு வர்த்தகம் செய்பவர்கள் உறுதியான இலாபத்தினை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.