இலாபகரமான தங்கம் வர்த்தகம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இலாபகரமான தங்கம் வர்த்தகம்

Post by ஆதித்தன் » Tue Jun 11, 2019 11:34 pm

தங்கத்தில் பாரக்ஸ் ட்ரேடிங் செய்யும் பொழுது, உறுதியான இலாபத்தினை பார்க்க முடியும் என்பதனை 10 நாள் டொமோ அக்கவுண்டில் பிராக்டிஸ் செய்து ட்ரேடிங் செய்பவர்கள் இலாபம் பார்த்து தெரிந்து கொள்கின்றனர்.

தங்கம் வர்த்தகம் மிக எளிமையாக உள்ளது.

தினமும் 800 பாயிண்ட்க்கு மேல் மார்க்கெட் இடைவெளி காணப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் பாரக்ஸில் இலாபம் பார்த்து வித்ட்ரா பணம் எடுக்க வேண்டும் என விரும்புபவர்கள் தங்கத்தில் ட்ரேடிங் செய்யலாம்.

கரன்சி மீது செய்யப்படும் ட்ரேடிங்கை விட, அதன் கூடவே வர்த்தகத்திற்கு கிடைக்கும், தங்கத்தில் ஆர்டர் செய்து வர்த்தகம் செய்வது உறுதியான இலாபத்தினை வழங்கிவருகிறது.

கடந்த இரண்டு நாட்கள் 1700 பாயிண்ட் கீழே விழுந்துள்ளது திரும்பி, 850 பாயிண்ட் இறக்கத்தில் ட்ரேடிங் ஆகிக் கொண்டிருக்கிறது.

நேற்றைய நாள் முழுமையாக இறக்கமாகவும், இன்றைய நாளில் முதல் பாதி இறக்கமாகவும், இரண்டாம் பாதி ஏற்றமாகவும் என அதிகப்படியான இலாபத்தினை கொடுத்துள்ளது.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”