சின்ன கவிதை

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

சின்ன கவிதை

Post by nadhi » Thu Mar 15, 2012 9:21 pm

இரவு பயணம்
மேடு பள்ளங்கள் ...!
வளைவு நெளிவுகள் ...!
இருந்தாலும் நான்
இரவு முழுவதும் பயணிக்கிறேன்...!
உன் தேக பாதையில்...!

Image

ஓர் இரவு
இரவைப் போல் நீ
தனித்திருக்க.இரவைப்போல விடியும்
நான்...அசைந்தாடும்-
உன் விழிகளில் விழுந்து.

Image
படுகை நண்பர்களுக்கு இரவு வணக்கம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சின்ன கவிதை

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 9:26 pm

கவிதை நன்றாக இருக்கு.இனினும் பிற தள கவிதையை விட (பிற தள கவிதை தானே இது) உங்கள் சொந்த ஆக்கத்தை வெளிப்படுத்தலாமே/
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: சின்ன கவிதை

Post by nadhi » Thu Mar 15, 2012 9:31 pm

சொந்த கவிதை ரெடி பண்ணி இருக்க மேடம் பாருங்க எப்படி சொல்லுங்க. எனக்கு தெரிந்தது.
:wav: :wav: :wav: :wav:
Post Reply

Return to “கவிதை ஓடை”