Page 1 of 1

Forex MT5 EA program learning 1

Posted: Mon Apr 24, 2023 12:11 pm
by ஆதித்தன்
பாரக்ஸ் வர்த்தகத்தினை அல்கோ ட்ரேடிங்க் முறையில் புரோக்கிராம் வழியாக செய்து கொள்ள உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளதாலும், தற்பொழுது சாட்ஜிபிடி என ஆர்ட்டிபிசியல் இண்டலிஜண்ட்க்கான வரவேற்பு அதிகரித்திருப்பதாலும், பாரக்ஸ் இ ஏ என்பது அல்கோ ட்ரேடிங்க் என பெயர் மாற்றம் பெற்றது, தற்போதைய ட்ரெண்ட்க்கு ஏற்ப ஏஐ, என அழைக்கப்பட்டு, எப்பொழுதும் வரவேற்பு பெற்று வரும் பாரக்ஸ் ட்ரேடிங்க் தற்பொழுது பெரும்பான்மையாக MT5 -க்கு மாற்றம் பெற்று வருவதால் அதற்கு ஏற்ப MT5 புரோக்கிராமிங்க் கற்றுக் கொள்வதனால் வேலைவாய்ப்பு பிற நாட்டிலிருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் வொர்க் புறம் கோம் முறையில் செயல்பட்டு கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். ஆகையால் கற்றுக் கொள்வது பயன்பெறும்.

post link http://fx.padugai.com/2023/04/mt5-ea-pr ... -zero.html

புதிய முயற்சில் முதல் புரோக்கிராம்.