பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ASVM » Thu Dec 26, 2013 7:25 pm

team viewer id bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
Last edited by ஆதித்தன் on Thu Dec 26, 2013 7:55 pm, edited 1 time in total.
Reason: PRIVATE CONTENT DELETED
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Thu Dec 26, 2013 7:57 pm

public -இல் இப்படி டீம் விவர் ஐடி & பாஸ்வேர்டு கொடுக்காதீர்கள்.

====================================================

டீம் விவர் வருவதென்றால், ஒன்று கால் செய்திருக்க வேண்டும், அல்லது ப்ரைவேட் சாட் மெசேஜில் சொல்ல வேண்டும்.


இப்பொழுது டைம் ஆகிவிட்டது...

நாளை போன் செய்யுங்கள்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by efgroups » Mon Dec 30, 2013 11:12 pm

sir am add to my debit card in paypal but below issue be arised

We were unable to verify this card. Please review and make sure that the information you entered is correct. Your card billing address needs to match your PayPal postal address.


sir நான் என்ன செய்வது ? help me sir....

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Mon Dec 30, 2013 11:34 pm

efgroups wrote:sir am add to my debit card in paypal but below issue be arised

We were unable to verify this card. Please review and make sure that the information you entered is correct. Your card billing address needs to match your PayPal postal address.


sir நான் என்ன செய்வது ? help me sir....

:thanks:
மீண்டும் சரியாக டெபிட் கார்டு விபரங்களைக் கொடுங்கள். அத்தோடு, பில்லிங்க் அட்ரசில் பேபாலுக்கு கொடுத்த அட்ரசையே கொடுத்துவிட்டு முயற்சியுங்கள்.


பெரும்பான்மையான வங்கிக் கார்டுகள் பேபாலுடன் டையப் கிடையாது, என்பதனை மனதில் கொள்ளுங்கள்.

ICICI, Indian Overseas Bank, HDFC போன்ற வங்கிக் கார்டுகள் இணைந்து கொள்ளும்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by efgroups » Tue Dec 31, 2013 8:16 am

sir indian bank,sbi and canara bank....use pannala problem varuma sir.....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Tue Dec 31, 2013 9:04 am

efgroups wrote:sir indian bank,sbi and canara bank....use pannala problem varuma sir.....

பேங்க் அக்கவுண்ட் எண் கொடுத்து டெபாசிட் செய்வது வேறு... அது யார் வேண்டும் என்றாலும் எந்த வங்கிக்கு வேண்டும் என்றாலும் எளிதாகச் செய்யலாம்.


ஆனால், நமது டெபிட் கார்டினை பயன்படுத்த வேண்டும் என்றால் அந்தந்த பேங்க் உடன் டை-அப் வைத்திருக்க வேண்டும். நீங்கள் மேல் கூறிய பேங்கில், கனரா வங்கி மட்டும் டை-அப் வைத்திருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை, மற்ற இரண்டும் கிடையாது. ஆகையால், அந்த வங்கி டெபிட் கார்டினை இணைக்க முடியாது.


டெபிட் கார்டினை இணைக்க முடியாதமைக்கும், பேபால் மூலம் ப்ணம் பெறுவதற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை.


டெபிட் கார்டினை இணைத்தால், பொருளை வாங்க பேபாலினை பன்படுத்திக் கொள்ளலாம், அவ்ளதான்.
godisgreat
Posts: 8
Joined: Sat Sep 21, 2013 8:11 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by godisgreat » Tue Dec 31, 2013 6:45 pm

Dear friends

Same problem i faced as our frieds faced in paypal acount

Customer care no : 18002123852 (mr .Mannish)

Here you will get clear telephonic conversation to rectify the what ever issue regarding the paypal account

We can talk in simple english


Thanks
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by efgroups » Tue Dec 31, 2013 7:42 pm

sir எனக்கும் பொருள் வாங்க தான் தேவை படிகிறது........


sir இதற்கு வேறு வழி ஏதும் இல்லையா ......

am only sbi,indian bank,and canarabank madum account ulladhu.......

என்ன பண்ணுவது என்று தெரிய வில்லை sir.....

then sir paypal minimum payment evalu receive pannalam....

eg:1000$ receive panna mudiuma sir....?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Tue Dec 31, 2013 7:55 pm

efgroups wrote:sir எனக்கும் பொருள் வாங்க தான் தேவை படிகிறது........


sir இதற்கு வேறு வழி ஏதும் இல்லையா ......

am only sbi,indian bank,and canarabank madum account ulladhu.......

என்ன பண்ணுவது என்று தெரிய வில்லை sir.....

then sir paypal minimum payment evalu receive pannalam....

eg:1000$ receive panna mudiuma sir....?
பேபால் மூலம் 15 செண்ட் முதல் நீங்கள் கேட்டதற்கு மேலவும் பெற்றுக் கொள்ள முடியும்.


அனுப்ப நல்ல இண்டர்நேஷனல் பர்சேஸ் டெபிட் கார்டு பேங்கில் கேட்டு வாங்குங்கள்.

அல்லது என்ரோ பே ஆப்சனையும் தங்களது ரிஸ்க்கில் பயன்படுத்திக் கொள்ளலாம். பார்க்க > viewtopic.php?f=32&t=5751
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ASVM » Sat Jan 04, 2014 5:21 pm

PAYZA ACCOUNTயில் Congratulations, your Payza account has been successfully verified. இனி அடுத்தது என்ன செய்ய வேண்டும்? help sir :great:
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”