பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Mon Oct 19, 2015 4:00 pm

anand1992 wrote:Sir na munpe orumurai antha account a attach panni Rs 2.50 vanki irukken. Veryfy um pannitten but very sila thavarukalal antha PayPal account a close panniten. Ippo thirumpa open panni intha bank account a attach panna adhuku " The account you've entered needs an additional review before we can proceed. Please add a different bank account. If you'd still like to use this bank account, please contact Customer Service." Ipdi varushu. Plz attach panna vazhi sollunka
அதுதான் சப்போர்ட் டிக்கெட் ஒபன் பண்ண சொல்லிட்டேனே... அதனை செய்யுங்கள்... அவர்கள் எரர் லாக்கினை ரிமுவ் செய்வார்கள்.


கிலிக்சென்ஸில் நெட்டல்லர் ஆப்சன் வழியாக பேமண்ட் வாங்கிக் கொள்ளலாம்.

நெட்டல்லர் வித்ட்ரா செய்ய என்னிடம் கொடுத்து கேஸ் வாங்கிக் கொள்ளலாம்.
User avatar
RAMANATHAN1986
Posts: 24
Joined: Mon Jun 29, 2015 1:57 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by RAMANATHAN1986 » Fri Dec 11, 2015 4:47 pm

paypal account ptc sitela purchase panna atm card venduma
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Fri Dec 11, 2015 4:52 pm

RAMANATHAN1986 wrote:paypal account ptc sitela purchase panna atm card venduma
ஆம்... பேபால் மூலம் பர்சேஸ் செய்ய வேண்டும் என்றால் எ.டி.எம் கார்டு மூலம் மட்டுமே செய்ய முடியும்.
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by lokeshdme » Wed Jan 20, 2016 7:53 pm

என்ணிடம் SBI debit card ல் visa card உள்ளது
அதை வைத்து PayPal ல் பணம் எடுக்கலாமா
petchiyammal
Posts: 23
Joined: Fri Jun 03, 2016 6:17 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by petchiyammal » Tue Jun 28, 2016 7:47 pm

paypal ல் அனுப்பும் சிறிய தொகையை debit card மூலம் பார்க்க முடியுமா??அல்லது பேங்க் அக்கவ்ண்ட் statment ல் தான் பார்க்க முடியுமா..!!!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Tue Jun 28, 2016 8:27 pm

petchiyammal wrote:paypal ல் அனுப்பும் சிறிய தொகையை debit card மூலம் பார்க்க முடியுமா??அல்லது பேங்க் அக்கவ்ண்ட் statment ல் தான் பார்க்க முடியுமா..!!!

statement மூலம் அனுப்பிய தொகை பார்க்கலாம்.

ஆன்லைன் பேங்க் ஸ்டேட்மெண்ட் / டெபிட்கார்டு மினி ஸ்டேட் மெண்ட் / பேங்க் பாஸ்புக் ஸ்டேட்மெண்ட்.
petchiyammal
Posts: 23
Joined: Fri Jun 03, 2016 6:17 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by petchiyammal » Wed Jun 29, 2016 11:07 am

மிக்க நன்றி sir ..
KANDHAVEL
Posts: 1
Joined: Wed Jun 29, 2016 9:03 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by KANDHAVEL » Thu Jun 30, 2016 10:51 am

:ays:
Tamilmozhi
Posts: 11
Joined: Sat Mar 05, 2016 7:37 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by Tamilmozhi » Thu Aug 11, 2016 4:48 pm

How do I add my debit card link in India to my PayPal account?
வெங்கட்
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by வெங்கட் » Thu Aug 11, 2016 5:05 pm

Tamilmozhi wrote:How do I add my debit card link in India to my PayPal account?
There should be a link in your member area to add a Credit card. Some people say that adding a International Debit card (Visa or MasterCard) works. Most of them said that ICICI's debit card goes smooth.

For some people, it didn't work.

Whether yours will work,you have to try and find out.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”