பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Mon Jan 13, 2014 9:41 pm

ASVM wrote:பேங்க் ஸ்டேட்மெண்ட்யிருந்து கடைசியாக paypal அனுப்பிய 3 முறை AMOUNT வந்துள்ளன 1,1.08 2,1.04 3,1.12 FIRST இரணடு AMOUNT கொடுத்தும் பழயைபடி COUSTOMER SERVICE என்று அதைமாதிரிதான் வருகிறது.இதில் 02-01-14 அன்று என் BANK ACCOUNT லிருந்து AMOUNT Rs 102 பிடித்துள்ளார்கள்.
இடையில் கம்யிட்டர் work ஆகாதால் செல்ல முடியவில்லை .
விளக்கம் sir.
தற்போதைய ஸ்டேட்மெண்ட் ப்ரிண்ட் வாங்கி, ஸ்கேன் செய்து உங்களது சிஸ்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டீர்களா?

சொல்லியதனைச் செய்யுங்கள், அடுத்தடுத்துச் செல்லலாம்.

விவரத்தினை என்னிடம் சொல்லலாம், அவர்களிடம் இப்படிச் சொல்ல முடியாது, யவரும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

முதலில், பணம் வந்தது என்பதற்கான ஆதாரத்தினை ஸ்கேன் செய்து, கஷ்டமர் கேர்க்கு அனுப்புங்கள்.. நீங்களாக திரும்பத் திரும்ப சப்மிட் செய்து கொண்டிருந்தால்... அப்படித்தான் உங்களது தவறினால், அவர்களுக்கு ஏற்படும் நேரச்செலவினை டெபிட் செய்யத்தான் செய்வார்கள்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by mani2013 » Sun Jan 19, 2014 9:43 pm

Sir yenudaiya paypal password u.name theren sir Yenakku yeppadiyavathu ஆக்டிவேட் seithu thaangka. Sir plz help me sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Sun Jan 19, 2014 10:21 pm

mani2013 wrote:Sir yenudaiya paypal password u.name theren sir Yenakku yeppadiyavathu ஆக்டிவேட் seithu thaangka. Sir plz help me sir
பேபால் பாஸ்வேர்டு மட்டும் போதாது, அதன் இமெயில் ஐடியும் இருந்தால் தான் மெயிலுக்கு ரெஸ்பான்ஸ் கொடுக்க முடியும்.. ரெஸ்பான்ஸ் கொடுக்கும் பொழுது அக்குரேட் தகவலும் கொடுக்க பேங்க் அக்கவுண்ட் டிடெயில் & பேமண்ட் வந்த தகவல் ஸ்டேண்ட்மெண்ட் ஸ்கேன் காப்பி என அனைத்தும் இருந்தால் சரியாக தகவல் பரிமாற முடியும்.

ஆகையால், நீங்களே சரியாக ஸ்டெப் பை ஸ்டெப் செய்தால் சரி. செய்யும் பொழுது உதவி தேவைப்படின், நான் ஆன்லைனில் இருக்கும் பொழுது போன் செய்யலாம்,
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by kselva » Tue Jun 17, 2014 8:43 am

paypal account : முழுமையாக செய்து முடித்துவிட்டேன் . நன்றி Mr ஆதி . உங்களின் உதவி இன்றி இதைச் செய்திருக்கமுடியாது
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by கிருஷ்ணன் » Tue Jun 17, 2014 9:54 am

சார்

பேபாலிலிருந்து சுமார் 11ம் தேதிக்கு மேல் வந்த தொகை மொத்தம் 30$ வரை இன்னும் பென்டிங்கில் உள்ளது.AUTO WTIHDRAWNஆகவில்லை. உங்களுக்கு AUTO WITHDRAWNஆகிறதா? நன்றி.
:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Tue Jun 17, 2014 10:27 am

கிருஷ்ணன் wrote:
சார்

பேபாலிலிருந்து சுமார் 11ம் தேதிக்கு மேல் வந்த தொகை மொத்தம் 30$ வரை இன்னும் பென்டிங்கில் உள்ளது.AUTO WTIHDRAWNஆகவில்லை. உங்களுக்கு AUTO WITHDRAWNஆகிறதா? நன்றி.
:thanks:

புதிய அரசு வந்தமையால், இவர்களுக்கும் கொஞ்சம் சுதந்திரம் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். எனக்கும் ஆட்டோ வித்ட்ரா ஆகவில்லை. நான் மேனுவலாக இந்த வாரத்தில் வந்த அனைத்து டாலர்கலையும் நேற்றுதான், அதன் நிலை அறிந்து வித்ட்ரா கொடுத்தேன்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by கிருஷ்ணன் » Tue Jun 17, 2014 11:00 am

O.K sir!

I have manually withdrawn it also.Thanks. :thanks:
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

பேபால் அக்கவுண்ட்

Post by மனோ » Tue Jun 24, 2014 6:48 pm

சார் நான் ஏற்கனவே பேபால் அக்கவுண்ட் தொடங்கிவிட்டேன் ஆனால் அக்கவுண்ட் கன்பர்ம் ஆகவில்லை அதனால்
க்ளோஸ் செய்து புதிய அக்கவுன்ட் தொடங்கினால், அதே அக்கவுண்ட் டீடெய்ல் கொடுக்கலாமா.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட்

Post by ஆதித்தன் » Tue Jun 24, 2014 6:54 pm

மனோ wrote:சார் நான் ஏற்கனவே பேபால் அக்கவுண்ட் தொடங்கிவிட்டேன் ஆனால் அக்கவுண்ட் கன்பர்ம் ஆகவில்லை அதனால்
க்ளோஸ் செய்து புதிய அக்கவுன்ட் தொடங்கினால், அதே அக்கவுண்ட் டீடெய்ல் கொடுக்கலாமா.
PAN CARD நம்பர் கொடுக்கவில்லை என்று சொன்னால், புதிய இமெயில் ஐடியில் தொடங்கலாம்.

ஏற்கனவே பேன் கார்டு எண் கொடுத்திருந்தால், அதே பழைய கணக்கினை அப்படியே பயன்படுத்த வேண்டியதுதான்.

கண்பார்ம் ஆகவில்லை என்று சொன்னால் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள், தீர்க்கப் பார்க்கலாம்.

முடியவில்லை என்றப் பற்றத்தில், அதனை டெலிட் செய்துவிட்டு புதியது தொடங்கிக் கொள்ளலாம்.
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by மனோ » Wed Jun 25, 2014 1:22 pm

என்னுடைய 2 அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் ல் எதை கொடுத்தாலும்
"The account you've entered needs an additional review before we can proceed. Please add a different bank account. If you'd still like to use this bank account, please contact Customer Service."
என்றே வருகின்றது
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”