அம்மாவாசையில் இலட்சாதிபதி ஆகும் வாய்ப்பு

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அம்மாவாசையில் இலட்சாதிபதி ஆகும் வாய்ப்பு

Post by ஆதித்தன் » Wed Mar 15, 2017 1:14 pm

பிட்காயின் சர்வதேச சந்தையைக் காட்டிலும் அதிக விலைக்கு இந்திய மார்க்கெட்டில் விற்பனை ஆகிக் கொண்டிருப்பது உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் எவ்வாறு சர்வதேச சந்தையில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் பிட்காயினை இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டுவருவது என்ற குழப்பமும், வழியும் தெரியாமல், யாராவது சொல்லித்தரமாட்டார்களா????? என்ற தேடலில் இணையத்தில் உலாவிப் பார்க்கையில் பல்வேறு தகவல்கள் கிடைக்கலாம்.

இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் உண்மையா? என்று ஆராயாமல் இலட்சம் மீது ஆசைப்பட்டு அவசரக் கோலத்தில் செயல்பட்டால் இருப்பதும் இல்லாமல் அவதியடையும் சூழல் அமைந்துவிடும். ஆகையால், பல்வேறு நபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனக்கு கிடைத்த சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன், அதில் அதிர்ஷ்டம் இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அம்மாவாசை பெளர்ணமி என மிக முக்கிய இரண்டு தினங்கள் ஒவ்வொரு மாதமும் வருகின்றன. அதில் அம்மாவாசை தினம் பலியிடுதலுக்கான நாளாக காளிக்கு பலி கொடுக்கும் சடங்கினை இலுமினாட்டிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அம்மாவாசை தினத்தன்று நடு இரவில் பலி கொடுப்பது என்பது இந்தியாவிலும் பரவலாகச் செய்யப்படும் சடங்கு என்றுச் சொன்னாலும் மேலை நாட்டில் நடக்கிறது என்றுச் சொன்னால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதோ இல்லையோ எனக்கு முதலில் ஆச்சர்யமாக இருந்தது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர்க்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஹிலாரி கிளிண்டன், இலுமினாட்டிகளின் இந்தச் சடங்கில் பங்கேற்றார் என்றத் தகவல் இணையத்தில் பரவியது. ஆனால், அதிகாரப்பூர்வ ஊடகங்களின் வழியாக சொல்லப்படாத காரணத்தினால் அவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

உயிர்பலி கொடுத்தல் கூடாது என்று சட்டங்கள் மூலம் தமிழக கோயில்களில் நடத்தப்பட்டு வரும் கிடா-கோழி பலி கொடுத்தல் சடங்கினை முடக்க 2003 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது, பின் மக்கள் எதிர்ப்பால் நடைமுறைக்கு கெடுபிடி வராமல் போனதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆனாலும் கோயில் இடத்தில் வெட்டாமல் வெளியில் வெட்டிக் கொள்ளுங்கள் என்ற அனுமதியின் பெயரில், கிடா வெட்டுதல் - கோழி வெட்டுதல் நேர்த்திக்கடன்கள் கோயிலுக்கு வெளியில் கொடுக்கப்படுகிறதே தவிர, சரியாக கோயிலில் கொடுக்கப்படுவதில்லை.

கிளாரி கிளிண்டன், ஜெயலலிதா அவர்களை நேரில் வந்து தனது ஆலோசனைகளை ஏற்றமைக்காக நன்றி கூற வந்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்பொழுது இலுமினாட்டிகள் பற்றிய கருத்துகளை வெளியிடுபவர்கள், அவர்கள் முன்பு செய்த திட்டங்களால் இப்பொழுது நாம் எவ்வாறு எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதில், இந்த பலியிடுதலும் ஒன்று.

கோயிலில் பலியிடுதல் கூடாது என்று வள்ளலாரும் அறிவுறுத்தினார் என்பது சிந்திக்க வேண்டிய விடயம்தான், ஆனால் பலியிடுதல் வேண்டும் என காளி/துர்கை கேட்கிறாள் என்பதனை இலுமினாட்டிகள் நம்புகின்றனர், அதனை செய்யவும் செய்கின்றனர். அப்படியிருக்கையில் மக்கள் செய்வதனை தடுப்பதில்தான் அவர்களது வஞ்சகமும் இணைந்துள்ளது என்ற கருத்துகள் இணையத்தில் உள்ளன. இங்கே மற்றொரு புரிதலையும் உள்வாங்கிக் கொள்ளுதல் வேண்டும், அதாவது துர்கைக்கு பலியிடுகிறார்களோ இல்லையோ, உடலில் வாழும் ஒர் ஆத்மாவை, உடலிலிருந்து பிரித்து சூட்சம சக்தியாக பிரித்தெடுப்பதே இந்த நரபலியின் நோக்கம். பின்னர் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மூளைச் சலவை செய்தவாறே அந்த சக்தியினை பயன்படுத்திக் கொள்வது.

Image

ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிலையமான CERN மையத்தில் நிறுவப்பட்டுள்ள நடராசர் சிலை முன்னே ஒர் பெண் தன்னைத் தானே நவகண்ட பலியிடுதல் செய்து கொண்டதாக தகவல் ஆன்லைனில் பரவியுள்ளது, இதனையும் மீடியாக்கள் அறியவுமில்லை, சொல்லவுமில்லை.

நவகண்ட பலி என்பது நமது பண்டைய கலாச்சாரத்தில் போர் வெற்றிக்காவும், சித்தர்கள் தங்களது வெற்றிக்காக தன்னைத்தானே ஆதிபராசக்தி-க்கு பலி கொடுத்துக் கொண்டதாக நமது இலக்கியத்தில் தகவல்கள் உள்ளன.

தன்னைத்தானே முன் உவந்து கொடுக்கும் நவகண்டம் பலி என்பது பிற்காலத்தில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தன் விருப்பத்திற்காக யாரையாவது கொண்டு வந்து, விருப்பமில்லாதவர்களை பலி கொடுத்தமையால் வேண்டுதல்கள் நிறைவேறாமல் போயி.. அப்புறம்.. இக்காலத்தில் அதனை சுயவிருப்பமில்லாமல் செய்வதனை தவறு என்பதனைச் சுட்டி, தடையும் வந்தது.

கோயில்களில் பலியிடுவதற்கு முன்னர் கிடா/கோழி விருப்பத்தினை பெறும் வகையில் ஒன வாங்குதல் நிகழ்வாக சிறிது தண்ணீர் முகத்தில் தெளிக்கப்படும். அதன் தன் தலையைச் சிலிர்ப்பி நீரினை தெறிக்கவிட்டது என்றால் ஒன கொடுத்திடுச்சின்னு, வெட்டுவாங்க.. அல்லது தெய்வ குற்றமாகிவிட்டது என்று வெட்டுவது இல்லை.

தற்காலத்தில் நரபலி என்பது இல்லை.. அப்படியே எங்கோ ஒர் மூலையில் நடந்தாலும் விருப்பமில்லாதவர்களை கொண்டுவந்து கொடுக்கும் அவல நிலை நடந்திருப்பது பத்திரிக்கைச் செய்தியில் படித்திருக்கலாம்.

அதே நரபலியை இலுமினாட்டிகள் இன்றளவிலும் தங்களது வெற்றிக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவும், பெண் நரபலி.

நரபலி ஆகக்கூடியப் பெண்ணை மூளைச் சலவை செய்து, மக்களுக்காகவே நான், இந்த கொடுமைகள் எல்லாம் தீர்ந்து நன்மை பிறக்க வேண்டும் என்று தன் உயிரையும் கொடுக்கத் துணியும் அளவிற்கு தயார் செய்து, ஒர் குறிப்பிட்டச் சடங்கு நடத்தி அந்நாளில் அப்பெண் தன் உயிரையே பலி கொடுத்துக் கொள்ளும் வகையில் நரபலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலுமினாட்டிகளின் நரபலி பற்றிய தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை கட்டுக்கதை அல்லது புரளி என எதுவாக எடுத்துக் கொண்டாலும் சரி, உண்மை என்ற ஒன்று இருக்கிறது. அதன்படி நவகண்டம் பலி என்பது துர்க்கை வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதனை இன்றளவிலும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும், நாளை இவர்களை வெல்லும் வல்லமை கொண்ட ஒருவர் உருவாகக் கூடாது என்பதற்காக, நரபலி வழிமுறைகள் உலகின் எங்கிருந்தாலும் அதனை முற்றிலும் தடை செய்ய சமூக ஆர்வலர்களாக கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நவகண்டம் பலி என்பது சுயபலி, கொலை பலி கூடாது. அதாவது பிறரை விருப்பம் இல்லாமல் தெய்வத்திற்கு கொடுப்பதாக இருந்தாலும் செய்தல் என்பது கூடவே கூடாது.

பிட்காயின் மூலம் இலட்சாதிபதி ஆவது என்று சொல்லிவிட்டு, இலுமினாட்டிகள் நரபலி கொடுக்கிறாங்க என்று இணையத்தில் கூறப்பட்டிருப்பதனையும், அது செய்வதால் வெற்றி கிட்டும் என்றும் இலக்கியத்தில் கூறப்பட்டதையும் கூறிக் கொண்டிருக்கிறேனே என்று குழப்பம் கொள்ள வேண்டாம்.

பிட்காயின் மூலம் சம்பாதிக்க நீங்க ஒர் கோழி கூட பலி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இலுமினாட்டிகள் என்று சொல்லப்படும் ஆதிக்க வர்க்கங்கள் இவ்வுலகில் உள்ளனர். அவர்கள் தங்களது வெற்றியினை மையப்படுத்தி, பிறரது வெற்றியினை பறித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றியினை நிலைப்படுத்திக் கொள்ள தான தர்மங்களும் நிறையவே செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் மலேரியா என்ற நோயே இல்லாமல் தடுப்பதற்கு அவர்களது தடுப்பூசி திட்டமே காரணம்.

போலியோ தடுப்பூசி மூலம் குழந்தை ஊனத்தினை முற்றிலுமாக தடுத்த பெருமையும் அந்த இலுமினாட்டிகளுக்கே சேரும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கிய பெருமையும் இலுமினாட்டிகளையேச்சாரும்.

கணவன் மனைவி உறவுமுறையைச் சீர்படுத்தும் விழிப்புணர்வுகளைக் கொண்டுவந்து குழந்தை பிறப்புகளை கட்டுக்குள் வைக்கும் நற்செயல்களை செய்தவர்களும் இலுமினாட்டிகளே.

இந்தியாவில் ஊழலற்ற சிறப்பான டிஜிட்டல் யூகம் பிறக்க பிட்காயின் கரன்சியினை மையப்படுத்தத் துடிப்பவர்களும் இலுமினாட்டிகளின் ஒர் பிரிவினராக இருப்பார்கள் என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டிருக்கிறது.

இலுமினாட்டிகள் தற்பொழுது தங்களது அன்பளிப்புகளை பிட்காயின் வழியாக வழங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இலுமினாட்டிகள் இந்தியாவில் தங்களது டொனேசன் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருந்தாலும் ஆப்ரிக்காவில் பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Illuminati Donation பெற ஆரம்பித்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால், அப்புறம் நீங்கள் அந்த நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவராக ஆகிவிடுவீர்கள்.

Illuminati Group - இல் எவ்வாறு சேருவது என்பது தெரியாவிட்டாலும் தெரிந்து கொள்ளுங்கள், சேர்ந்து கொள்வது என்பது மிகவும் எளிதுதான்.

How to join illuminati team in tamil nadu என்று தேடினால் உங்களுக்கான விடை கொஞ்சம் அறிதாக கிடைத்தாலும், How to join illuminati என்றுத் தேடினால் உடனே அதற்கான வழிமுறைகள் கிடைக்கும்.

Illuminati என்றுச் சொன்னாலே அவர்கள் மக்கள் விரோதிகள் என்று அல்லவா எங்கும் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் இலுமினாட்டி குழுவில் சேர்ந்து கொண்டு பணம் சம்பாதிக்கலாமா??? என்ற சந்தேகம் உங்களுக்கு கண்டிப்பாக வரவேண்டும்.

அரசியல் போர்வையில் ஏமாற்றுபவர்கள் மத்தியில், ஏமாற்றுபவர்கள் நல்லது செய்கிறார்களா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?

இலுமினாட்டிகள் ஏழை குழந்தைகள் படிப்பிற்கு உதவி செய்கிறார்கள்.

இலுமினாட்டிகள் முதியோர் வாழ்விற்கு உதவி செய்கிறார்கள்.

இலுமினாட்டிகள் விவசாயத்திற்கு உதவி செய்கிறார்கள்.

இப்படி பல உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள், இலுமினாட்டிகள்.

Real Illuminati help the poor people என்பதுதான் இல்லுமினாட்டிகளின் தாராக மந்திரம்.

உதவிக்கும் வருவாய்க்கும் சம்பந்தம் இல்லையே என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அவ்வாறு சம்பந்தம் இல்லாத காரணத்தினால், கொடுத்த தலைப்பினை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

இலுமினாட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் டாலர் அளவில் டெனேசன் செய்கிறார்கள்.

இலுமினாட்டிகளின் உதவியாக இலட்சங்களைப் புரட்டி ஏதேனும் ஒர் தொழில் மூலம் வருவாய் ஆதாரத்தினை உருவாக்கிக் கொள்ளலாம்.

How to get donation from Illuminati peoples, என்று கூகுளில் தேடிப் பாருங்கள்.

ஒர் சிலருக்கு மட்டுமே அதன் உண்மையான வழிமுறைகள் கிடைக்கும் என்பது அவர்கள் மொழியில் கண் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதாகும். அதாவது ஞானக்கண் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

இறுதியாக ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்கிறேன்.... இலுமினாட்டிகள் குழுவில் சேர கட்டணம் கிடையவே கிடையாது.

அடுத்த அம்மாவாசை வருகிற தேதி தெரியுமா?
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”