Page 1 of 1

புதிய மைல் கல் நோக்கி பிட்காயின்

Posted: Sat Feb 25, 2017 6:13 pm
by ஆதித்தன்
பிட்காயின் கடந்த வாரத்தில் 1206 $ என்ற புதிய உச்சத்தினை எட்டியது.

ஒவ்வொரு புதிய உச்ச நிலையின் பொழுதும் ஒர் சில முக்கியப் பேச்சு அடிப்படையாக இருக்கும். அதனை மையப்படுத்தி ஏற்கனவே மார்க்கெட்டில் குறைந்த விலையில் வாங்கி வைத்திருந்த அனுபவ முதலீட்டாளர்கள், புதியவர்களிடம் அதிக விலைக்கு விற்று வெளியேறிக் கொள்வார்கள் என்பது அறிந்ததுதான்.

தற்பொழுது, அமெரிக்கா பிட்காயின் எக்சேஞ்ச்க்கு அனுமதி வழங்க இருக்கிறது என்பதனை மையப்படுத்தியே இப்போதைய பெரிய விலை ஏற்றம் உந்தி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இதற்கான முடிவு வெளியாக மேலும் 15 நாட்கள் இருப்பதால், அதற்குள் அடுத்தக்கட்ட உச்சநிலையை எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளதோ என்று என்னத் தோன்றுகிறது.

The digital currency reached record highs on speculation that pointed to the fact that the SEC would approve at least one of the three proposed bitcoin-focused exchange-traded funds by an upcoming deadline.

The Securities & Exchange Commission (SEC) will decide by March 11 whether to approve one filed almost four years ago by Cameron and Tyler Winklevoss. If approved, it would be the first bitcoin ETF issued and regulated by a U.S. entity.

Re: புதிய மைல் கல் நோக்கி பிட்காயின்

Posted: Sat Feb 25, 2017 6:21 pm
by ganesh529
howmuch 1 bitcoin in indian rupees sir.is it safe to purchase to hold to bitcoin now.

Re: புதிய மைல் கல் நோக்கி பிட்காயின்

Posted: Sat Feb 25, 2017 6:32 pm
by ஆதித்தன்
ganesh529 wrote:howmuch 1 bitcoin in indian rupees sir.is it safe to purchase to hold to bitcoin now.

தற்போதைய நிலை உச்சம். இதில் வாங்குவது நல்லதல்ல. வாங்கியதை வேண்டும் என்றால் வைத்துப் பார்க்கலாம்.


ஆனால், அடுத்த உச்ச நிலை சென்றால் வர்த்தக ப்ளாட்பார்மில் விற்று இலாபம் பார்க்கலாம்.