பிட்காயின் விலை ஏறுமா?

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிட்காயின் விலை ஏறுமா?

Post by ஆதித்தன் » Sat Dec 10, 2016 7:32 am

[youtube]https://www.youtube.com/watch?v=zKb4izLJKTM[/youtube]

பிட்காயின் மிகப்பெரிய விலை ஏற்றத்தினை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய பியாட் கரன்சியான இந்திய ரூபாய் நோட்டுகள் தடையினால் ஏற்பட்ட விலைவு மற்றும், அடுத்தக்கட்டமாக வர இருக்கிற பிளாஸ்டிக் கரன்சி அறிமுகத்தினால் திரும்பப் பெற இருக்கிற காகித ரூபாய் நோட்டுத் தடை என அடுத்தடுத்து இந்திய ரூபாய் சேமிப்பில் சிக்கல் இருப்பதோடு, தங்கத்தின் வழியாக பணத்தினை சேமிப்பதிலும் இந்திய அரசு முட்டுக்கட்டையினை கொடுத்து வருவதால், விரைவில் பிட்காயின் மீதான ஆர்வம் மக்கள் வர ஆரம்பிக்கும்.

மேலும், Forbes பத்திரிக்கை பிட்காயினை தங்கத்தோடு ஒப்பீடு செய்து கட்டுரை வெளியீடு செய்துள்ளது. இதுவும் மக்களிடத்தில் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்த இருப்பதோடு, பிட்காயின் தேவைப்பாடு அதிகரித்து டிமாண்ட் உருவாகும் சூழல் உள்ளது.

எனவே பிட்காயின் தற்பொழுது வாங்கலாம் என்பது எனது கருத்தாக உள்ளது.

#bitcoin #பிட்காயின்
sathish309
Posts: 78
Joined: Thu Sep 03, 2015 4:22 pm
Cash on hand: Locked

clixsens doubt

Post by sathish309 » Tue Dec 13, 2016 2:25 pm

sir clixsens payment ennidam 8 dollar irukku adha epdi withdraw pandrathu
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”