Page 7 of 7

Re: bitcoin, perfect money exchange

Posted: Mon Oct 17, 2016 6:20 pm
by marmayogi
can reply my question please

Re: bitcoin, perfect money exchange

Posted: Mon Oct 17, 2016 8:42 pm
by ஆதித்தன்
marmayogi wrote:
ஆதித்தன் wrote:
marmayogi wrote:என்னுடைய neteller account INR account ஆக இருக்கிறது . அதை USD account ஆக மாற்ற மாற்றுவழி எதாவது இருக்கிறதா சார் ?

இல்லை, மாற்றித் தரமாட்டார்கள்.

அக்கவுண்டினை டெலிட் செய்துவிட்டுத்தான் மீண்டும் கிரியேட் செய்ய வேண்டியிருக்கும்.
sir,

neteller ல் இருந்து நான் வேலை செய்ய கூடிய தளத்திற்கு investment செய்து இருக்கிறேன். இப்போது பழைய neteller ஐ delete செய்துவிட்டு USD ACCOUNT ல் புதியதாக neteller Account தொடங்கலாம் என இருக்கிறேன்.

நான் வேலை செய்யக்கூடிய தளத்தில் இருந்து எனது முதலீட்டை புதிய neteller Account க்கு எடுக்க முடியுமா?. அல்லது debosit செய்த அதே பழைய neteller க்கு தான் முதலீட்டை எடுக்க முடியுமா ?

அக்கவுண்ட் குளோஸ் செய்துவிட்டு, மீண்டும் அதே இமெயில் ஐடி என்றால் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

வேறு இமெயில் ஐடி என்றுச் சொன்னால், கேள்விகள் எழ வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சமாதனம் செய்துவிடலாம் என்றே நினைக்கிறேன். ஒர்முறை இதனை அந்த தளத்தில் கேட்டுவிட்டுச் செய்யவும்.

Re: bitcoin, perfect money exchange

Posted: Mon Oct 17, 2016 8:44 pm
by marmayogi
Thank you

Re: bitcoin, perfect money exchange

Posted: Tue Mar 07, 2017 11:55 am
by marmayogi
sir, 16$ உங்கள் Neteller account க்கு அனுப்பிவைக்கிறேன். INR ஆக கொடுக்க முடியுமா?

Re: bitcoin, perfect money exchange

Posted: Tue Mar 07, 2017 12:15 pm
by ஆதித்தன்
marmayogi wrote:sir, 16$ உங்கள் Neteller account க்கு அனுப்பிவைக்கிறேன். INR ஆக கொடுக்க முடியுமா?

சரி

Re: bitcoin, perfect money exchange

Posted: Sun Mar 19, 2017 11:15 pm
by marmayogi
sir, 6$ perfectmoney உள்ளது. indian currency ஆ மாற்றிதருவீர்களா?.

perfect money id தரவும்

Re: bitcoin, perfect money exchange

Posted: Mon Mar 20, 2017 6:30 am
by ஆதித்தன்
marmayogi wrote:sir, 6$ perfectmoney உள்ளது. indian currency ஆ மாற்றிதருவீர்களா?.

perfect money id தரவும்
U6095901