Page 32 of 35

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Posted: Fri Sep 23, 2016 4:17 pm
by devarajg
Please clear my below doubts :-

1) BTC LTC Dogecoin in 3 which i accumulate? and which is best to earn more money?w

2) how can encash from wallet myself ? (any bank credit possible )

3) share your mobile no.

4) i need to know more details about online earnings

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Posted: Tue Sep 27, 2016 11:47 pm
by devarajg
get more btc click this

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Posted: Mon Oct 17, 2016 10:53 am
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்

Bit coin தங்கள் கணக்கிற்கு அனுப்பியுள்ளேன் அதனை என்னுடைய FBS - FOREX ACOUNT NO: 432774 கணக்கிற்கு மாற்ற வேண்டும் உதவுங்கள் சார்

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Posted: Mon Oct 17, 2016 11:19 am
by ஆதித்தன்
dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்

Bit coin தங்கள் கணக்கிற்கு அனுப்பியுள்ளேன் அதனை என்னுடைய FBS - FOREX ACOUNT NO: 432774 கணக்கிற்கு மாற்ற வேண்டும் உதவுங்கள் சார்
பிட்காயின் வந்துள்ளது.

ஆனால், FBS ட்ரேடிங் நம்பர் தற்பொழுது நிகழ்வில் இல்லை எனக் காட்டுகிறது.

அக்கவுண்டிற்குள் லாக்கின் ஆகி, archived list இல் இருக்கும் அந்த ட்ரேடிங் நம்பர் திரும்ப அக்டிவேட் செய்யவும். அல்லது மற்றொரு ட்ரேடிங் நம்பர் ப்ளஸ் பட்டன் கிளிக் செய்து திறந்திடவும்.

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Posted: Tue Oct 25, 2016 10:42 am
by dhaya1982
வணக்கம் திரு.ஆதி சார்

முதலீடு செய்ய merchantshares site சொல்லியிருந்திங்க அந்த website Link கொடுங்கள் உங்கள் Referral ஆக சேர்ந்துகொள்கிறேன்

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Posted: Fri Oct 28, 2016 8:29 am
by sathyaseelan89
ஆதித்தன் சார்..

நான் ஒரு Bitcoin game appஐ Download செய்து விளையாடி 10000 Bitcoin sathoshi withdraw செய்தேன்... அந்த Appல் Withdraw ஆனதற்கான உறுதியும் ஆகிவிட்டது... ஆனால் எனது Bitcoin accountல் வந்து விட்டதா என தெரியவில்லை., அதை எவ்வாறு கண்டுபிடிக்க...

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Posted: Fri Dec 09, 2016 9:21 pm
by Bas314
வணக்கம் திரு ஆதி சார் Bit Coin Xapo வாலட் அட்ரஸ் அடிகடி மாறி விடுமா? எனது அட்ரஸ் அடிகடி மாறி விடுகிறது மாறாமல் இருக்க என்னசெய்வது

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Posted: Sat Dec 10, 2016 4:21 am
by ஆதித்தன்
sathyaseelan89 wrote:ஆதித்தன் சார்..

நான் ஒரு Bitcoin game appஐ Download செய்து விளையாடி 10000 Bitcoin sathoshi withdraw செய்தேன்... அந்த Appல் Withdraw ஆனதற்கான உறுதியும் ஆகிவிட்டது... ஆனால் எனது Bitcoin accountல் வந்து விட்டதா என தெரியவில்லை., அதை எவ்வாறு கண்டுபிடிக்க...

அனுப்பினால் பிட்காயின் வாலட் அக்கவுண்ட்க்கு வந்திருக்கும் ட்ரான்ஸ்சாக்சன் பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய ஏமாற்று தளங்கள் இருக்கின்றன... ஆகையால், வரலன்னா.. விட்டுட்டு போங்க

====================================================
Bas314 wrote:வணக்கம் திரு ஆதி சார் Bit Coin Xapo வாலட் அட்ரஸ் அடிகடி மாறி விடுமா? எனது அட்ரஸ் அடிகடி மாறி விடுகிறது மாறாமல் இருக்க என்னசெய்வது


மாறிகிட்டுத்தான் இருக்கும்..

ஏதேனும் ஒர் அட்ரசினை நிரந்தரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

வரும் எல்லா அட்ரசும், நிரந்தரமாக உங்களதாக வேலை செய்யும்.

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Posted: Sat Dec 17, 2016 8:48 pm
by sathyaseelan89
சார்... நான் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தலத்திற்கு Bitcoin send செய்தேன்... Sending success... but "unconfirmed" என்று வருகிறதே... அதற்கு என்ன செய்ய... ???

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Posted: Sun Dec 18, 2016 6:05 pm
by marmayogi
sathyaseelan89 wrote:சார்... நான் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தலத்திற்கு Bitcoin send செய்தேன்... Sending success... but "unconfirmed" என்று வருகிறதே... அதற்கு என்ன செய்ய... ???

Conform ஆக 8 மணி நேரம் கூட ஆகலாம் . இப்போது சரி பாருங்கள் confirm ஆகி இருக்கும்