Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Posted: Sun Apr 29, 2012 9:37 pm
வருகிறேன் நண்பர்களே மகள் வீட்டிற்கு போவதால் லீவு வந்தபின் சந்திக்கலாம் ...
No.1 Tamil Online Job Site
https://www.padugai.com/tamilonlinejob/
https://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=4&t=9
அடி ஆத்தி இப்படியா சொல்லுவாஹ, ஒரு துனைகால் விட்டதால அர்த்தமே மாறிடிச்சே, ஜானகியக்கா, பாத்து டைப் பன்னுங்கRJanaki wrote:துக்கம் வருது மாலை பார்க்கலாம்.
ஐயா.... ராசா... முதலில் நீங்க தப்பில்லாம எழுதணும் மணி.....துணைக்கால், பண்ணுங்க...mnsmani wrote:அடி ஆத்தி இப்படியா சொல்லுவாஹ, ஒரு துனைகால் விட்டதால அர்த்தமே மாறிடிச்சே, ஜானகியக்கா, பாத்து டைப் பன்னுங்கRJanaki wrote:துக்கம் வருது மாலை பார்க்கலாம்.