வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறன். இருங்க வம்பு பண்ணுற எல்லாரையும் நான் நாளைக்கு வந்து கவனிக்கிறன்.
இனிய இரவு வணக்கம் நண்பர்களே!
இனிய இரவு வணக்கம் நண்பர்களே!
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே முடிந்தால் இரவில் சந்திக்கலாம். இல்லை நாளை மதியம் கரண்ட் இருந்தால் சந்திக்கலாம்..
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வந்ததும் முகப்பு பக்கத்தில் இல்லாத படுகை களத்தின் லிங்கை சேர்த்தாயிற்று. அடுத்து, பயிற்சி பணிகளையும், ஆன்லைன் ஜாப் கட்டுரைகளையும் எடுத்து வந்துவிட்டால்.. மீண்டும் போட்டிகள் என களகட்ட ஆரம்பித்துவிடலாம்... சீக்கிரம் செய்யனும்..
இப்போ, நான் சாப்பிடக் கிளம்பிட்டேன்.
சீக்கிரம் வருகிறேன்.
இப்போ, நான் சாப்பிடக் கிளம்பிட்டேன்.
சீக்கிரம் வருகிறேன்.
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
OK..
OK...
BYE..
BYE...
GUD NIGHT
OK...
BYE..
BYE...
GUD NIGHT
-
- Posts: 217
- Joined: Tue Mar 06, 2012 7:42 pm
- Cash on hand: Locked
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
Bye friends. i am going to sleep. good night and sweeeeeeeet dreams to all
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் இரவு மீண்டும் வருகிறேன்..நல்ல நல்ல பதிவுகளை ப்திவிட....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
அருந்தா, ராம் & ரீஜோவின் சண்டையை படித்து படித்து, நேரம் போவதே தெரியாமல் இருந்துட்டேன்..
சரி சரி.. நான் சாப்பிட்டு வர்றேன்.. அதுவரைக்கும் இரத்தம் வராமல் சண்டை போடுங்க.
சரி சரி.. நான் சாப்பிட்டு வர்றேன்.. அதுவரைக்கும் இரத்தம் வராமல் சண்டை போடுங்க.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
சரி சாப்பிட்டு நல்ல எனர்ஜி உடன் வாங்க சண்டை போடலாம். கண்டிப்பா ரத்தம் வராது நான் அடிக்கிற அடி எல்லாம் வடிவேலுக்கு குடுக்கிற போல உள் காயம் மட்டும் தான் வரும்.
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
ஆமா ஆமா!!! எவளோ ஓட்டுனாலும் தாங்குறீங்க. நீங்க ரொம்ப ரொம்ப நல்லவ அருந்தா.Aruntha wrote:சரி சாப்பிட்டு நல்ல எனர்ஜி உடன் வாங்க சண்டை போடலாம். கண்டிப்பா ரத்தம் வராது நான் அடிக்கிற அடி எல்லாம் வடிவேலுக்கு குடுக்கிற போல உள் காயம் மட்டும் தான் வரும்.
Last edited by ramkumark5 on Mon Mar 12, 2012 9:35 pm, edited 1 time in total.