அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by பத்மணி » Sat Dec 21, 2013 9:46 am

Glorious night not
Over
Only passed away but
Dreams ever
Moved away that
Only in our mind
Rash to work hard
Night and day and
Get victory.
காலை வணக்கம் வரனும்கிரதுக்காக எழுதுனது. தவறிருந்தா சுட்டி காமிங்க,ஏன்னா நான் +2 தான்.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by cm nair » Sun Dec 22, 2013 8:35 am

GOOD MORNING...............DEARS..................!
padugai.jpg
திரும்ப கிடைக்க முடியாதவைகள் :

1. உடலை விட்ட உயிர்

2. பேசி விட்ட வார்த்தைகள்

3. கடந்து விட்ட நாட்கள்

4.இழந்து விட்ட இளமை

5. கொடுத்து விட்ட மனசு...!
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by சாந்தி » Sun Dec 22, 2013 9:23 am

அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம்....
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by சாந்தி » Tue Dec 24, 2013 7:19 am

அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம்...
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by சாந்தி » Sat Jan 04, 2014 8:10 am

அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம்....
saya
Posts: 14
Joined: Sat Nov 09, 2013 2:49 pm
Cash on hand: Locked

Re: போட்டுஅப்படியே ட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by saya » Sat Jan 04, 2014 2:45 pm

Re: போட்டுஅப்படியே ட்டு வந்திட்டேன் இல்ல !!! :wal:
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by cm nair » Fri Jan 10, 2014 7:09 am

அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம்...
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by கிருஷ்ணன் » Thu Jan 16, 2014 12:59 pm

இனிய பொங்கல் திருவிழாவினை சொந்த ஊரில் சிறப்பாகக் கொண்டாடிவிட்டு படுகையின் பணிக்கு திரும்பியாச்சு.விடுமுறையில் செல்வதினை விட பணிக்குத் திரும்புவதில் இரட்டை சந்தோசம் கிடைக்கும் வேலை படுகையின் ஆன்லைன் ஜாப் மட்டுமே.நன்றி.
:rock: :rock:
NRMkrishna
Posts: 34
Joined: Wed Jan 15, 2014 2:23 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by NRMkrishna » Thu Jan 16, 2014 4:38 pm

ஆதித்தன் சார்,என்னால் உங்கள் அளவுக்கு உழைக்க முடியவில்லை என்றாலும் என்னால் எவ்வளவு முடியமோ அந்த அளவுக்கு கடினமாக உழைக்க வேண்டும் என்ற வெறி என் மனதில் உள்ளது.உங்கள் குடும்பத்தில் அதாவது இந்த படுகை.காம் இல் மெம்பராக சேர்த்துக் கொண்டதற்க்கு கோடான கோடி நன்றிகள் திரு ஆதித்தன் சார்...



என்றும் அன்புடன்,
உங்கள் கிருஷ்ணகுமார் :thanks:
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by cm nair » Fri Jan 17, 2014 7:13 am

இனிய காலை வணக்கம்,
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”