பெயர்: வே.முத்துலஷ்மி
வய்து: படுகையில் திறம்பட பதிவிடும் வயது
ஊர்: சிங்கார சென்னையில் ஒரு ஓரமான அமைதியான பகுதி சந்தோஷபுறம்(நான் வசிப்பதால் இன்னும் சந்தோஷம் பெற்றிருக்கும் இடம்)
சம்பளம்:திருநெல்வேலியில் பெல் மெட்ரிக்குலேஷன் ஸ்கூலில் டீச்சராக சம்பாதித்தேன்...தற்சமயம் படுகையில்
பொழுது போக்கு:படுகையில் நல்ல நல்ல பதிவுகளை கொடுக்க முற்படுவது,சில குறிப்பிட்ட டீவி சீரியல் பார்ப்பது,டியூஷஸ் எடுப்பது,பேரப்பிள்ளைகளுடன் அவர்களுக்கு இணையாக விளையாடுவது
பிள்ளைகள்: முத்துவின் முத்துக்கள் மூன்று.
பேரப்பிள்ளைகள்: பெண்ணிற்கு இரு பையன்(நான்காம் வகுப்பி,யூகேஜி),பையனுக்கு ஒன்று(எல்கேஜி)
வியாதி; உடம்பிலிருந்து பிரிக்க முடியாத சுகர்
விரும்புவது: வாழும் வரை சிறப்பாக, பெருமையாக,விழிப்புணர்வுடன்,யாருக்கும் சிரமம் கொடுக்காமல்,(போரடிக்கிறேனா?ஓகெ ஒகே)......................................................வாழ விரும்புகிறேன்..
[marquee=a]அன்புடன் வே.முத்துலஷ்மி[/marquee]