kids website

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

kids website

Post by redroses » Sun Jan 13, 2013 11:35 am

பசங்களுக்கு படிப்புல இன்ட்ரெஸ்ட் வரதுக்கு எந்த (tamil website) பார்க்க சொல்லலாம்?.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: kids website

Post by ஆதித்தன் » Sun Jan 13, 2013 11:43 am

அப்படி ஒர் வெப்சைட் தமிழில் இருப்பதனை நான் பார்க்கவில்லை.

படிப்பு என்றாலே கசக்கும் பொழுதுதான் வெப்சைட் வருகிறார்கள். அங்கும் படிப்பு என்றால் எப்படி தங்குவார்கள், தாவிட மாட்டார்களா?

எனக்கு எப்படி வெப்சைட் மூலம் படிப்பினை ஊக்கிவிப்பது என்பது தெரியவில்லை. கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள். அல்லது நாமே முயற்சித்துப் பார்க்கலாம்.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: kids website

Post by redroses » Sun Jan 13, 2013 8:43 pm

பொண்ணு படின்னு சொல்லாமலே அவளா படிச்சிட்டா. அவள படிக்க வைக்க கஷ்டம் தெரில.

(அப்ப வீட்ல கேபிள் கூட இல்ல, அதனால கஷ்டம் தெரில)


பையன் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். எப்ப பாரு tablet விளையாடறான்.
அத எப்படி useful அ பயன்படுத்தலாம் தெரில?
(இப்ப டியூஷன் அனுப்பிட்டேன். டியூஷன் பீஸ் 500 வாங்குறாங்க.)

பாஸ்கர் வீடியோ இருக்குல்ல, அது அவனுக்கு நல்லா புரியுது. அவர் சொல்றத அப்படியே follow பண்றான்.
அது மாறி education vedio தமிழ்ல இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சி அதான்.


(எப்ப பாரு பசங்கள படி படின்னு சொல்லவும் புடிக்கல.
அவங்களுக்கா இன்ட்ரெஸ்ட் வந்து தானே படிக்கணும் அதான்.)
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: kids website

Post by redroses » Fri Jan 18, 2013 6:21 pm

agnytm அவங்க website படுகைல பார்த்தேன் ஆதித்தன், இப்ப அவர் கூட பேசினேன்.
அவர் உதவி பண்றேன் சொல்லிருக்காரு. அது மாதிரி தான் ஆதித்தன் நானும் கேட்டேன். படுகைக்கு நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: kids website

Post by ஆதித்தன் » Fri Jan 18, 2013 6:55 pm

அது ஆங்கிலத்தில் இருந்தது. தமிழில் இருக்கானு கேட்டீங்களே அதான் நான் சொல்லவில்லை.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: kids website

Post by muthulakshmi123 » Fri Jan 18, 2013 11:02 pm

redroses wrote:agnytm அவங்க website படுகைல பார்த்தேன் ஆதித்தன், இப்ப அவர் கூட பேசினேன்.
அவர் உதவி பண்றேன் சொல்லிருக்காரு. அது மாதிரி தான் ஆதித்தன் நானும் கேட்டேன். படுகைக்கு நன்றி
agnytm அப்படினா என்ன? விளக்கமாக சொல்லவும்.ப்ளீஸ்
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: kids website

Post by redroses » Sat Jan 19, 2013 8:06 am

muthulakshmi123 wrote:
redroses wrote:agnytm அவங்க website படுகைல பார்த்தேன் ஆதித்தன், இப்ப அவர் கூட பேசினேன்.
அவர் உதவி பண்றேன் சொல்லிருக்காரு. அது மாதிரி தான் ஆதித்தன் நானும் கேட்டேன். படுகைக்கு நன்றி
agnytm அப்படினா என்ன? விளக்கமாக சொல்லவும்.ப்ளீஸ்
agnytm படுகைல அவரோட பேரு அது தான். படுகைல அவரும் உறுப்பினர்.

நீங்களும் அவரோட பதிவுக்கு ரிப்ளை பண்ணிருக்கீங்க பாருங்க.
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: kids website

Post by agntvm » Sat Jan 19, 2013 4:43 pm

படுகை நண்பர்களுக்கு வணக்கம்,
குழந்தை முதல் அதவாது LKG To +2,
Postal / Sorting Assistants
Indian Army (Clerical)
GATE in Biotechnology
Combined Preliminary Exam
Section Officers Exam (Audit)
Lower Division Clerk(LD Clerk)
Forester & Asst.Grade Exam
Lower Division Typist (L.D. Typist)
Police Constable Exam
Medical Entrance
Engineering Entrance

இது போல போட்டித்தேர்வுக்கு தேவையான
Practice Test கூடுதல் விவரத்தை
நமது படுகை

jump to :
Mobile,Computer&intent World - ல்

Medical Entrance Engineering Entrance Training in online web

இருக்கிறது.
கூடுதல் விவரம் அறிய
Mob:+91-9447221449
email: e4esmartindia@gmail.com
Last edited by agntvm on Sat Jan 04, 2014 7:18 pm, edited 2 times in total.
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: kids website

Post by agntvm » Mon Jan 21, 2013 5:33 pm

redroses அவாகளுக்கு தங்களது குழந்தையை
smartindia வில் பதிவு
செய்தற்க்கு மிகவும் நன்றி.

:ros: :ros: :ros:
Last edited by agntvm on Sat Jan 04, 2014 7:04 pm, edited 2 times in total.
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: kids website

Post by agntvm » Tue Jan 22, 2013 1:11 pm

redroses wrote:
muthulakshmi123 wrote:
redroses wrote:agnytm அவங்க website படுகைல பார்த்தேன் ஆதித்தன், இப்ப அவர் கூட பேசினேன்.
அவர் உதவி பண்றேன் சொல்லிருக்காரு. அது மாதிரி தான் ஆதித்தன் நானும் கேட்டேன். படுகைக்கு நன்றி
agnytm அப்படினா என்ன? விளக்கமாக சொல்லவும்.ப்ளீஸ்
agnytm படுகைல அவரோட பேரு அது தான். படுகைல அவரும் உறுப்பினர்.

நீங்களும் அவரோட பதிவுக்கு ரிப்ளை பண்ணிருக்கீங்க பாருங்க.
ஆதித்தன் wrote:அது ஆங்கிலத்தில் இருந்தது. தமிழில் இருக்கானு கேட்டீங்களே அதான் நான் சொல்லவில்லை.
படுகை நண்பர்களுக்கு நன்றி,
இதில் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது.ஆனால் நமக்கு தேவை போல்
View in Hindi / Tamil / Telugu / Arabic / Urdu / English
இத்தனை மெழியில் மாற்றி பார்த்து படிக்க முடியும்.
:thanks: :thanks: :thanks:
Last edited by agntvm on Sat Jan 04, 2014 7:02 pm, edited 1 time in total.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”