என் பெயர் நதி
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
இதோ வாங்கிட்டு வரேன் ... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ..அடம்பிடிக்கிற தங்கச்சிக்கு அடுத்த வருசம் கண்டிப்பா வாங்கித் தர்ரன்..
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
சீக்கிரம் கொண்டு வாங்க. இல்லாட்டி இப்பிடியே கன்னத்தில கை வச்சிட்டு காத்திட்டிருப்பன்.
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
என்ன கொடுமை சரவணா இது அடுத்த வருஷம் வரையும் என் தங்கச்சி இப்பிடியு இருந்தா என்ன ஆகிறது ...யாராவது காப்பாத்துங்க???
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
பாசமலர் பட சிவாஜி,சாவித்திரி அண்ணன் தங்கை உங்களிடம் உதய்,அருந்தா தோத்தார்கள் போங்கள்
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
அண்ணன் ,தங்கச்சி சென்டிமென்டுக்கு ஒரு பவர் இருக்கு .. அது கொஞ்சம் வித்தியாசமாக பலமாக இருக்கும் என நினைக்கிறேன்...muthulakshmi123 wrote:பாசமலர் பட சிவாஜி,சாவித்திரி அண்ணன் தங்கை உங்களிடம் உதய்,அருந்தா தோத்தார்கள் போங்கள்
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
எது எப்படியோ உதய் உங்களை படுகையின் எல்லா பதிவுகளிலும் பார்க்க சந்தோஷமாக இருக்கு...தொடருங்கள்..
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
அதுக்கு காரணமே இந்த தங்கச்சி தான் தெரியுமா
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
உங்களேட அன்புதங்கச்சிக்கு, அன்பு தோழிக்கு , அன்பு அக்காவுக்கு ஏதானும் கொடுகனும்னா எங்கிட்ட கொடுங்க, நான் வர்ர மே மாதம் ஒரு கருத்தரங்குக்கு கொழும்பு செல்கிறேன். அப்போ அருந்த(வால்)க்ககிட்ட கொடுதிடரேன்.god promise
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
ஏனப்பா நம்மட கொழும்பு நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலயா? கருத்தரங்கு என்ற பெயரில வந்து கழுத்தறுக்க போறீங்களா? சரிப்பா ஏதொ வாங்க. இங்க வந்தும் டான் டான் என்று மணி அடிச்சிட்டே இருப்பீங்களா இல்லாட்டி அமைதியா இருப்பீங்களா?mnsmani wrote:உங்களேட அன்புதங்கச்சிக்கு, அன்பு தோழிக்கு , அன்பு அக்காவுக்கு ஏதானும் கொடுகனும்னா எங்கிட்ட கொடுங்க, நான் வர்ர மே மாதம் ஒரு கருத்தரங்குக்கு கொழும்பு செல்கிறேன். அப்போ அருந்த(வால்)க்ககிட்ட கொடுதிடரேன்.god promise
சரி வாறதென்று முடிவாச்சு என் அண்ணகிட்ட இருந்து எனக்கு சாக்கலேட் வாங்கி வாங்க அப்புறமா ஆதிகிட்ட இருந்து என்ன வாங்க சொல்லலாம்? ஆஆஆ ஆதி்ட ஆன் லைன் அறிவில கொஞ்சத்தை கடனா வாங்கிட்டு வாங்க. அப்புறமா யோசிச்சு லிஸ்ட் அனுப்பிறன் சரியா
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: என் பெயர் நதி
ஆதி ரொம்ப விபரமானவருங்க. வசமாக எஸ்கேப் ஆகிவிட்டார். அருந்தா சமைச்சதை சாப்பிட்டால் அவருக்கு என்ன ஆகும்னு தெரியுமில்லே.Athithan wrote:நான் இலங்கைக்கு விஜயம் ஆகிறேனா???
வேணும் என்றால் ஒன்று செய்யுங்கள் ... போகும் பொழுது சொல்லுங்கள், அருந்தாவுக்கு வழங்க வேண்டிய பாக்கியைக் கொடுக்கிறேன், கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.