Page 1 of 2

படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Posted: Sun Feb 26, 2017 7:52 pm
by nilashni
என் பெயர் என்னவென்று சொல்ல விரும்பவில்லை.

என் குழந்த பெயர் நிலாஷ்னி. அவள் பெயரில் தான் படுகை உறுப்பினராய் சேர்ந்துள்ளேன்.
எப்போதும் ஜாலியாக இருப்பதையும், ஜாலியாக இருப்பவர்களையும் அதிகம் விரும்புவேன்.
வாழ்வது மிடில் கிளாஸ் என்றாலும், என் எண்ணங்கள் எல்லாம் ஹை கிளாஸ் தான்.
எனக்கு கதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புகள் எழுதுவதில் ஆர்வம் இருக்கிறது. உணர்ச்சிகரமான எண்ணங்களும்,கலைகளும், என் உள்ளத்தில் உடுருவி இருக்கின்றன. ஆனால், அதை வார்த்தை வடிவில் எழுதும் போது மட்டும் ஏனோ, என் எண்ணங்கள் உணர்ச்சியில்லாமல் உயிரற்று போகின்றன. அனைவரையும் கவர்கின்ற அளவுக்கு ,எழுத்து திறமை எனக்கு இன்னும் வரவில்லை என்பதே இதன் முழு அர்த்தம். ஆனால், அதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொண்டு வர படுகை தளம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
மேலும், எனக்கு வீட்டில் இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கவும் ஆசை தான். அதனால் தான், படுகையில் இணைந்து, என்னை உங்களுக்கு அறிமுகம் செய்துள்ளேன்.
படுகை, பல வெற்றிகளை அடைய வாழ்த்துகிறேன்.

Re: படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Posted: Sun Feb 26, 2017 11:09 pm
by SPManikandan
Welcome and All the best.

Re: படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Posted: Sun Feb 26, 2017 11:16 pm
by nilashni
Thanks

Re: படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Posted: Mon Feb 27, 2017 6:17 am
by ஆதித்தன்
அன்புடன் வரவேற்கிறோம்.

Re: படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Posted: Mon Feb 27, 2017 10:32 am
by nilashni
தங்களின் வரவேற்ப்புக்கு நன்றி

Re: படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Posted: Mon Feb 27, 2017 1:28 pm
by vk90923
வாழ்க வளமுடன். வணக்கம் உங்களது எண்ணமே உங்கள் வாழ்க்கை உங்களது வாழ்க்கையே உங்களது எண்ணம். எண்ணம் தெளிவாக இருந்தால் உங்களது செயலும் அதன் மூலம் வாழ்க்கையிம் தெளிவாக இருக்கும். சரி,முதலில் உங்கள் மனதில் எப்போதும் எதிர்மறையான எண்ணங்களை பரவ அனுமதிக்காதிர்கள்
அவை மனதில் பதிந்தால் உங்களுக்கு பயம் நம்பிக்கையின்மை சோம்பல் ஆகியவை மனதில் வளர்ந்து உங்கள்
வளர்ச்சியை நிறுத்திவிடும் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை மனதில் பதிவிடுங்கள் நன்றி

Re: படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Posted: Mon Feb 27, 2017 4:55 pm
by nilashni
நீங்கள் சொல்வது உண்மை தான். தெளிவான கருத்தை கூறியமைக்கு நன்றி

Re: படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Posted: Mon Feb 27, 2017 10:03 pm
by marmayogi
படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம் அக்கா!

Re: படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Posted: Tue Feb 28, 2017 10:52 am
by சாதிக்
:ros: வருக வருக.. :ros:

Re: படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Posted: Tue Feb 28, 2017 1:20 pm
by nilashni
வரவேற்ப்புக்கு நன்றி