Page 1 of 1

என்னை பற்றிய அறிமுகம்

Posted: Wed Apr 22, 2015 1:17 pm
by Mahimeena
என் பெயர் மகேஸ்வரி. நான் நிறைய ஆன்லைன் ஜாப் செய் து இருக்கிறன். ஆனால் வருமானம் இல்லை. ஏமாற்றம் தான் . இப்பொழுது படுகையில் சேர்ந்து இருக்கிறன். நன்றி

Re: என்னை பற்றிய அறிமுகம்

Posted: Wed Apr 22, 2015 2:13 pm
by ஆதித்தன்
அன்புடன் படுகைக்கு வரவேற்கிறோம்.


ஏமாற்றமல்ல... அவை முயன்றதன் வரலாறு.
வரலாற்று அனுபவத்தினை துணைகொண்டு
பணத்தினை சம்பாதிக்க படுகை வழிகாட்டுதல்களுடன் தொடருங்கள்.

வாழ்த்துகள்