அன்பு நண்பர்களே! நலமா?
என் பெயர் செல்வம். நான் உங்க எல்லோருக்கும் செல்லம். நான் ஒரு கணித பட்டதாரி. கணித ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறேன். நான் நகைச்சுவை உணர்வு மிக்கவன். இதனால் எனது மாணவர்கள் எல்லோருக்கும் என்னை ரொம்ப, ரொம்பப் பிடிக்கும். அது சரி நான் ஏன் ஆன்லைன் பணிக்கு வந்தேன் என்று கேட்கிறீர்களா? அதுவும் ஒரு பொது நலத்திற்க்காகத்தான். இருங்க, இருங்க, முறைக்காதீங்க. உண்மையைத்தான் சொல்கிறேன். என்னிடம் படித்த மாணவர்கள் பல பேர், அவர்கள் படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று முறையிடுவார்கள். எனவேதான் இதன் மூலமாக அவர்களுக்கு ஒரு வழி கிடைக்காதா என்ற ஆதங்கம்தான். அதனால்தான் முதலில் இத்துறை அவர்களுக்கு உதவி செய்யுமா என்பதை சோதிப்பதற்காக முதலில் நான் இறங்க முடிவு செய்துள்ளேன். இதில் எனக்கு வெற்றி கிடைத்தால், அவர்களையும் வெற்றி காண செய்வேன். எனவே, நண்பர்களே இந்த முயற்சியில் எனக்கு வெற்றி கிடைக்க நீங்களும் வாழ்த்துங்களேன்! முடிந்தால் வழிமுறைகளையும் சொல்லித் தாருங்களேன். நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன்!!
அன்புடன் உங்கள்,
கோ. செல்வம், ஆசிரியர்,
ஊத்தங்கரை.
9786314039
ஒரு நாயகன் உதயமாகிறான்!
-
- Posts: 5
- Joined: Fri Nov 28, 2014 7:42 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஒரு நாயகன் உதயமாகிறான்!
வாங்க சார்,
தங்களைப் படுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
முயற்சிப்பார்க்கு எல்லாம் எட்டும் தொலைவில் தான் ... நீங்களும் எங்களோடு முயற்சியுங்கள் ... எளிதில் வெற்றியினை விரைவாக எட்டலாம்.

- Posts: 63
- Joined: Tue Sep 18, 2012 6:28 pm
- Cash on hand: Locked
Re: ஒரு நாயகன் உதயமாகிறான்!
படுகைக்கு வந்திருக்கும் கணிதமேதைக்கு வந்தணம்selvam1962 wrote:அன்பு நண்பர்களே! நலமா?
என் பெயர் செல்வம். நான் உங்க எல்லோருக்கும் செல்லம். நான் ஒரு கணித பட்டதாரி. கணித ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறேன். நான் நகைச்சுவை உணர்வு மிக்கவன். இதனால் எனது மாணவர்கள் எல்லோருக்கும் என்னை ரொம்ப, ரொம்பப் பிடிக்கும். அது சரி நான் ஏன் ஆன்லைன் பணிக்கு வந்தேன் என்று கேட்கிறீர்களா? அதுவும் ஒரு பொது நலத்திற்க்காகத்தான். இருங்க, இருங்க, முறைக்காதீங்க. உண்மையைத்தான் சொல்கிறேன். என்னிடம் படித்த மாணவர்கள் பல பேர், அவர்கள் படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று முறையிடுவார்கள். எனவேதான் இதன் மூலமாக அவர்களுக்கு ஒரு வழி கிடைக்காதா என்ற ஆதங்கம்தான். அதனால்தான் முதலில் இத்துறை அவர்களுக்கு உதவி செய்யுமா என்பதை சோதிப்பதற்காக முதலில் நான் இறங்க முடிவு செய்துள்ளேன். இதில் எனக்கு வெற்றி கிடைத்தால், அவர்களையும் வெற்றி காண செய்வேன். எனவே, நண்பர்களே இந்த முயற்சியில் எனக்கு வெற்றி கிடைக்க நீங்களும் வாழ்த்துங்களேன்! முடிந்தால் வழிமுறைகளையும் சொல்லித் தாருங்களேன். நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன்!!
அன்புடன் உங்கள்,
கோ. செல்வம், ஆசிரியர்,
ஊத்தங்கரை.
9786314039
- sarjan1987
- Posts: 213
- Joined: Mon Jun 10, 2013 11:40 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
-
- Posts: 122
- Joined: Sun Aug 04, 2013 3:00 pm
- Cash on hand: Locked
Re: ஒரு நாயகன் உதயமாகிறான்!
Welcome
-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
Re: ஒரு நாயகன் உதயமாகிறான்!
வருக! வருக!
ஒரு கணக்கோடுதான் வந்திருக்கேன்னு சொல்லுங்கோ.