Page 1 of 1

என்னை பற்றி

Posted: Mon Jun 23, 2014 2:13 pm
by மனோ
அன்பு நண்பர்களே.....

நான் ஒரு

நல்ல மகள்..

அன்பான அக்கா...

பாசமான மனைவி....

கனிவு மற்றும் கண்டிப்பான தாய்....

என் புதிய நண்பர்களுக்கு நல்ல தோழி.. யாக

காத்திருக்கும்.....


மனோ :ros:

Re: என்னை பற்றி

Posted: Mon Jun 23, 2014 2:19 pm
by ஆதித்தன்
வாங்க வாங்க,

உங்களைப் படுகைக்கு அன்போடு வரவேற்கிறோம்.

Re: என்னை பற்றி

Posted: Tue Jun 24, 2014 10:28 am
by cm nair
நல்ல, அன்பான,பாசமான, கனிவான,கண்டிப்பான உங்களை நல்ல நேசமுள்ள தோழியாக படுகை வரவேற்கிறது. :) :) :)