நான் உங்கள் நண்பன்..

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by reejo » Mon Mar 12, 2012 2:00 pm

umajana1950 wrote:
இன்னும் ஒரு முறை கூட திருமணம் ஆகவில்லை.
அம்மாவை கடைசி வரைக்கும் அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்..
இரண்டாவது சொன்ன வார்த்தையை,முதலில் சொன்ன வார்த்தை மாறிய பிறகும் சொல்லுங்கள்.
வாங்க ரீஜோ,
உங்களை படுகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக......வருக!
வருக......வளம் பெறுக!

இரண்டாவது வார்த்தை எப்போதுமே மாறாது umajana
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by reejo » Mon Mar 12, 2012 2:03 pm

வரவேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. :amen: :amen: :amen: :amen:
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by rajathiraja » Mon Mar 12, 2012 3:51 pm

reejo wrote: இன்னும் ஒரு முறை கூட திருமணம் ஆகவில்லை.. :nao: :nao: :nao:
நீங்க ரொம்ப கொடுத்து வச்சவரு.
ரொம்ப சந்தோசமாக இருக்கீங்கங்கிறது உங்க எழுத்திலேயே தெரியுது.
எங்களுக்கு அது இல்லாம போச்சே! ஏனென்றால்

'எனக்கு ஒரே ஒரு முறைதான் திருமணம் நடந்தது'.
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by reejo » Mon Mar 12, 2012 4:12 pm

ராஜா அண்ணா.. ஒரு முறை திருமணம் நடந்துவிட்டதே என்பதால் கவலையா?? இல்லை ஒரு முறை மட்டுமே திருமணம் நடந்துள்ளதால் கவலையா?? :wai: :wai: :wai:

:isir:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by Aruntha » Mon Mar 12, 2012 4:54 pm

reejo wrote:ராஜா அண்ணா.. ஒரு முறை திருமணம் நடந்துவிட்டதே என்பதால் கவலையா?? இல்லை ஒரு முறை மட்டுமே திருமணம் நடந்துள்ளதால் கவலையா?? :wai: :wai: :wai:

:isir:
ரீயோ உனக்கு கூட கதைக்க தெரியுமாடா?
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by rajathiraja » Mon Mar 12, 2012 5:29 pm

reejo wrote:ராஜா அண்ணா.. ஒரு முறை திருமணம் நடந்துவிட்டதே என்பதால் கவலையா?? இல்லை ஒரு முறை மட்டுமே திருமணம் நடந்துள்ளதால் கவலையா?? :wai: :wai: :wai:

:isir:
இருக்கிற ஒண்ணுக்கே இன்னும் விடை தெரியலை. இதில் இன்னொண்ணா? போதுமடா சாமி!
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by rajathiraja » Mon Mar 12, 2012 5:33 pm

reejo wrote:என் பெயர் ரீஜோ..
சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தில் காவை என்கின்ற அழகிய சிறு கிராமம்..

காவை கிராமம் எதன் அருகில் இருக்கின்றது.
reejo wrote:B .E ., ( Electronics and communication engineering) முடித்துவிட்டு சவுதி அரேபியா -வில் (IT Admin)-ஆக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்..
சவுதி அரேபியாவில் எந்த ஊரில் இருக்கின்றீர்கள்?
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by reejo » Mon Mar 12, 2012 8:37 pm

Aruntha wrote:
reejo wrote:ராஜா அண்ணா.. ஒரு முறை திருமணம் நடந்துவிட்டதே என்பதால் கவலையா?? இல்லை ஒரு முறை மட்டுமே திருமணம் நடந்துள்ளதால் கவலையா?? :wai: :wai: :wai:

:isir:
ரீயோ உனக்கு கூட கதைக்க தெரியுமாடா?

எல்லாம் உங்க கிட்ட இருந்து தான் கத்துகிட்டேன் அக்கா.. :isir: :isir:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by Aruntha » Mon Mar 12, 2012 8:40 pm

அட பாவி பயலே நீயும் ஆரம்பிச்சிட்டியா உன்னை விட மாட்டன் ஒரு கை பாக்காம
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by reejo » Mon Mar 12, 2012 8:42 pm

rajathiraja wrote:
reejo wrote:ராஜா அண்ணா.. ஒரு முறை திருமணம் நடந்துவிட்டதே என்பதால் கவலையா?? இல்லை ஒரு முறை மட்டுமே திருமணம் நடந்துள்ளதால் கவலையா?? :wai: :wai: :wai:

:isir:
இருக்கிற ஒண்ணுக்கே இன்னும் விடை தெரியலை. இதில் இன்னொண்ணா? போதுமடா சாமி!
கவலை படாதிங்க ராஜா அண்ணா.. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் :thins: :thins: .. பயப்படாம இன்னொரு கல்யாணம் பண்ணிகோங்க. :hape: :hape: . எல்லாம் சரியாகிடும்..

சவுதி-யில் ரியாத் -இல் இருக்கிறேன் அண்ணா.. :lis: :lis:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”