Page 1 of 1

புதிய எளிய மேட்ரிக்ஸ் - இந்திய ரூபாயில்

Posted: Sat Aug 19, 2017 5:45 pm
by venkatvc
1997-லிருந்து பலவிதமான ஆன்லைன் வாய்ப்புகளை வழங்கி வரும் ஒரு இந்திய நிறுவனம், புதிதாக ஒரு மேட்ரிக்ஸ் வகையிலான வாய்ப்பை வழங்கி உள்ளது.

இணையதளத்தின் லிங்க் எனது signature-ல் உள்ளது. எனது வருமான ஆதாரமும் உள்ளது.
இதுவரை இதனை நான் முக நூலில் மட்டுமே, அதுவும் சில குழுக்களில் மட்டுமே பதிவிட்டேன். (அதற்கே நல்ல பலன்.)

சிறப்புகள்
  • ரூ.350 மட்டுமே, ஒருமுறை கட்டணம். (இதுவரை product இல்லாமல் இருந்தது. விரைவில் அதுவும் உண்டு.)
  • 5 x 7 வடிவிலான மேட்ரிக்ஸ். (ஓவ்வொருவரும் 5 நபர்களை இணைக்கலாம். 7 லெவல் வரை கமிஷன்.)
  • ஓரு உறுப்பினர் குழுவில் சேர்ந்தால் நமது கமிஷன் ரூ.20. அவர் நமது நேரடி referral என்றால் ரூ.100 தனி.
  • முதல் 5 நபர்களை 5 நாட்களுக்குள் இணைப்பவர்களுக்கு Direct referral கமிஷன் ரூ.200.
  • 5 நபர்கள் இணைந்ததும் 6வது நபர் தானாகவே கீழே உள்ள நபர்களின் கீழ் இணையும் வகையிலான Forced Matrix எனப்படும் Auto-filling வசதி. (பலன்: யாரையும் இணைத்துவிடும் திறன் இல்லாதவர்களுக்கும் வருமானம் வரக்கூடும்.)
    [*] முழுதாக முடியும் பட்சத்தில் ஒரு ஐடிக்கான வருமான அளவு ரூ.19,53,500 ஆகும்.
  • இது ஒரு எளிய மேட்ரிக்ஸ். முதல் சுற்று, இரண்டாவது சுற்று என்று எதுவும் இல்லை. (அதிக வருமானம் பெற விரும்புவோர் முதலிலேய 6 அல்லது 31 ஐடி-க்கள் எடுத்துக் கொள்ளலாம்.)
  • குறைந்தபட்ச பண எடுப்பு ரூ. 500 (20% அட்மின் கட்டணம், 15% ஷாப்பிங் வாலட் போக மீதி வங்கிக்கு வரும்.)
    [*] ஷாப்பிங் வாலட்டில் ரூ.1000 சேர்ந்ததும், அதன்பின் அட்மின் கட்டணம் 20% மட்டும் பிடித்தம்.
இது ஆட்டோபில்லிங் என்றாலும், கூட்டு முயற்சிக்கு விரைவான பலன் உண்டு. எனவே இணைந்தபின், சும்மா நேரம் கிடைக்கும்போதெல்லாம் சமூக வலைத் தளங்களிலும், பிற குழுக்களிலும் உங்கள் லிங்க்கைப் பகிருங்கள்.

வேறு ஏதும் கேள்விகள் இருப்பின் கேட்கவும்.

Re: புதிய எளிய மேட்ரிக்ஸ் - இந்திய ரூபாயில்

Posted: Tue Aug 22, 2017 10:56 am
by venkatvc
இதற்காக எனது வருவாய் ஆதாரங்களுடன் ஒரு வலைப்பூவையும் உருவாக்கியுள்ளேன். அதில் என் குழுவினரின் ரெஃபரல் லிங்க்கையும் உபயோகப்படுத்தும் வகையில் செய்துள்ளேன். (அதாவது, என் வலைப்பூவிற்கு, என் குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஒரு லிங்க் கொடுத்துள்ளேன். அந்த லிங்க் மூலம் வருபவர்கள் என் வருமான ஆதாரங்களைப் பார்த்து, இணைய முடிவெடுத்தால் அது என் குழுவின் கீழ் செல்லும்படி வைத்துள்ளேன்.)

ரூ. 350 கொடுத்து அக்டிவேட் செய்தவர்களுக்கு மட்டுமே இந்த வசதி. (இது தவிர மூல வலைத்தளமும் ரெஃபரல் லிங்க் தருகிறது. அதுவும் நன்றாகவே வேலை செய்கிறது.)

Re: புதிய எளிய மேட்ரிக்ஸ் - இந்திய ரூபாயில்

Posted: Thu Aug 31, 2017 7:43 pm
by venkatvc
இறுதியாக வந்த பேமெண்ட் வரை சேர்த்த வருமான ஆதாரம் இதோ : -->
Image