Page 1 of 1

கேஸ் பீடர் நியூ மெம்பர்ஸ்

Posted: Sat Sep 17, 2016 8:02 pm
by ஆதித்தன்
கேஸ் பீடர் ஆன்லைன் அட் புக்கிங் ஜாப்பில் இன்று மூன்று நபர்கள் புதியதாக சேர்ந்துள்ளார்கள். மேலும் ஒர் பெண்டிங் நபரும் தற்பொழுது அக்டிவேட் செய்து செயல்பட உள்ளார்.

தினம் தினம் வரும் புதிய நபர்களால், அணி வளர்ச்சி சிறப்பாக உள்ளது.